Category Archives: பொன் மொழிகள்

இன்று ஒரு தகவல் 15 – சிந்தனைக்கு விருந்து !!!

சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை ! முதல்வானாய் இரு இயலாவிட்டால் முதல்வனோடு இரு !ஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பபான் .!வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவத்தி அல்ல,அது ஒரு அற்புதமான தீபம் . பிரகாசமாக அதை ஏரிக்கச் செய்து . அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், சிந்தனைக்கு விருந்து, தத்துவங்கள், பொன் மொழிகள் | பின்னூட்டமொன்றை இடுக

எனக்குப் பிடித்த சில பொன்மொழிகள் இங்கே !!!

1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. – பிரையண்ட் 2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். – கெதே 3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், … Continue reading

Posted in பொன் மொழிகள் | 1 பின்னூட்டம்

பொன்மொழிகள் !!!

சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான். சாதிக்கப் பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.பொய் சொல்ல உரிமம் பெற்றவர்களே கவிஞர்கள்.புத்தகங்கள் இல்லாத வீடு உயிர் இல்லாத உடலைப் போன்றது.ஒரு நாட்டின் நலம் அந்நாட்டின் பெண்களின் நிலையைப் பொறுத்தது.10 பேரின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கும். தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் … Continue reading

Posted in பொன் மொழிகள் | பின்னூட்டமொன்றை இடுக

பிடித்த பொன் மொழிகள்- கூற்றுகள்….

பிறர் முதுகுக்கு பின்னால்நாம் செய்ய வேண்டிய காரியம்.தட்டி கொடுப்பது மட்டும்தான். -சுவாமி விவேகானந்தர்மனதில் பட்டதையே பேசுமுடியாவிட்டால் மௌனமாய் இரு…- புத்தர் Successful People always have two things in their Lips Smile&Sillence!..கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை – புத்தர்மனிதனால் இயலாத காரியம் ஏதும் இல்லை..மனிதன் … Continue reading

Posted in பொன் மொழிகள் | 1 பின்னூட்டம்

பிடித்த பொன்மொழிகள் !!!

* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி. * மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர். * உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ். * ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி. * நல்ல நம்பிக்கையே நிம்மதியை … Continue reading

Posted in பொன் மொழிகள் | பின்னூட்டமொன்றை இடுக

பொன்மொழிகள் !!!!!

பொன்மொழிகள் !!!!! உண்மையான அன்பு விரும்பும் போதெல்லாம் விரும்புகிறேன் என்பதை விட‌வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மையான அன்புவிவேகானந்தர் மொழி – 1 அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்;நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால்- சுவாமி விவேகான‌ந்த‌ர்விவேகானந்தர் மொழி -2 நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோஅது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்- சுவாமி … Continue reading

Posted in பொன் மொழிகள் | 1 பின்னூட்டம்