Monthly Archives: மே 2009

அதரவற்றத்தேய்வத்தின் இறுதிக்கடிதம் .!!!!!!!!!!

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

அனயமறுக்கும் என்னவளின் நினைவுகள் !!!!!!!!!!!!!!!!

நேற்றைய என்னை இன்றைய நான் வெல்லத் துடிக்கிறேன்… நாளைய என்னிடம் இன்றைய நான் தோற்கப்போவது தெரிந்திருந்தும் ! தீப்பெட்டியென நிலையாய் உன் நினைவு. தீக்குச்சியாய் உரசி உரசி எரியும் மனது! ஒருமுறைதான் பிறந்தாய் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!!!!!!!!!!!!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தொட்டுவிட முடியாத அவள் நினைவுகள் !!!!!

தொட்டுவிட முடியாத உன் நினைவுகள் மறந்துவிட முடியாத உன் ஞாபகங்கள் வழி நடத்துகின்றன என்னை மரண படுக்கையை நோக்கி… தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக