Monthly Archives: ஜூன் 2009

பனித்துளியாய் சில நினைவுகள் !!!

கரையும் கண்களுக்கு உன் காதல் தந்த பரிசு,விழிக்கும் வரையில் என்விழிகளில் நீ. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

காதலியின் நினைவில் !!!

பாசம் என்று நினைத்துதான் பழகினேன் பிறகுதான் தெரிந்தது – நீ என் சுவாசம் என்று. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

ஜோக்ஸ்

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

சினி சிப்ஸ் !!!

தமிழ் சினிமா பற்றிய ருசிகர தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. * கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் உதிரிப் பூக்கள். * நடிகை லட்சுமி மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். * இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் திரைப்படம் அவள் ஒரு பச்சைக் குழந்தை. * நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் காக்கும் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சினி தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஜோன்ஸ் ஜோக்ஸ் !!!

ஜோன்ஸ் தன் இரு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக் போலிஸ் நடுரோட்டில் கையைக் காட்டி வண்டியை நிறுத்தச் சொன்னார். பின்புறம் அமர்ந்திருந்த ஜோன்ஸ் சொன்னார், “சார்..ஏற்கனவே மூணு பேர் இருக்கோம். நாலாவது ஆள் எல்லாம் ஏத்த முடியாது சார்.” **** நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு … Continue reading

Posted in ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் !!!

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் — வால்டேர். மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை. உலகம் தோன்றிய காலத்திலிருந்து நம்பிக்கைகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் | பின்னூட்டமொன்றை இடுக

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஜோக்ஸ் !!!

அறிமுகம் : மிஸ்டர். ஜோக்கர் ஜோன்ஸ் இந்த வாரம் முதல் அறிமுகம். தன்னை முட்டாள் எனப் பிறர் சொல்வதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். கள்ளங் கபடமில்லாத அப்பாவி மனிதர். இவர் செய்வதை சீரியஸாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த மிஸ்டர் எதையும் யோசித்துச் செய்யமாட்டார்… அவ்ளோதான். இதோ ஜோன்ஸ்..பராக்! பராக்!! *** ஒரு ஆங்கிலேயன், ஒரு … Continue reading

Posted in ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

தென்னாலிராமன் கதை !!!

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் … Continue reading

Posted in தென்னாலிராமன் கதைகள் | 1 பின்னூட்டம்

காதலர் தின உடையின் நிறங்கள் !!!

சிகப்பு – காதல் தோல்விபச்சை – காதலுக்காக எதிர்பார்த்தல்மஞ்சள் – காதலித்தல்வெள்ளை – காதலில் நாட்டம் இல்லைநீலம் – இரண்டாவது காதலுக்கு எதிர்பார்த்தல்கருப்பு – கடலை போடுவதற்கு மட்டும் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, காதலர் தின உடையின் நிறங்கள் | பின்னூட்டமொன்றை இடுக