Monthly Archives: ஜூலை 2009

கண்ணீர்த்துளி !!!

நேசிப்பதெல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லை கிடைப்பதெல்லாம் நேசித்துவிட்டால் கண்ணீருக்கு வேலையே இல்லை. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

நீ என்றாள் மட்டும் !!!

எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதேயாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதேதோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

துடிக்கும் இதயம் யாருக்காக !!!

நமது இதயம் நாம் உடம்பில் சாதாரணமாக துடித்த்துக்கொண்டு இருப்பதாக நாம் நினைக்கிறோம் ஆனால் அது துடிப்பது அதனுள் இருக்கும் யாரோ ஒருவருக்காக என்று யாருக்குத் தெரியும் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள் | 1 பின்னூட்டம்

நாம் விரும்பும் இதயம் !!!

நாம் விரும்பும் இதயம் நம்மை விரும்பாத போது வாழப் பிடிக்காது , ஆனால் நம்மை விரும்பும் இதயத்தை நினைத்தாலே சாகப் பிடிக்கும் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள் | 1 பின்னூட்டம்

ஆயிரம் முறை !!!

ஆயிரமுறை கண்ணாடியில் பார்க்கிறேன் அவள் ஒருமுறை என்னை பார்த்ததர்க்கா தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

கண் விழிக்க மறுக்கிறேன் !!!

ஒவ்வொரு காலையும் என் தூக்கம் கலைந்தும் கண் விழிக்க மறுக்கிறேன்.. என் விழிக்குள் உறங்கும் உன் தூக்கம் கலைந்து விடக்கூடா தென்று தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தொலைந்த இதயம் !!!

எங்கேயோ எப்பொழுதோ தொலைந்த இதயம் என்னிடமே வந்து சேருகிறது நீ அருகில் இருக்கும் அந்த தருணங்களில் மட்டும் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக