Monthly Archives: ஓகஸ்ட் 2009

"டைடானிக்" கப்பல் !!!

“டைடானிக்” – தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம்.முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. டைடானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகளை 2012 ம் ஆண்டு கடக்கவுள்ளது.டைடானிக் விபத்தின் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல் | 3 பின்னூட்டங்கள்

உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் !!!

உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி 2009 ஆகஸ்ட் 6ம் தேதியுடன் 64 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் நாள் காலை வழக்கம்போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா … Continue reading

Posted in வரலாற்று உண்மை | 1 பின்னூட்டம்

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் !!!

எங்கிருந்து வருகிறது என்பது எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த எதிரி நாட்டில் உள்ள இலக்குகளைத் தாக்கி நிர்மூலம் செய்யக்கூடிய சக்திமிக்க ஆயுதம் இருக்க முடியுமா? அதுதான் உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுஆயுத ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இதை பிரும்மாஸ்திரம் என்றும் வர்ணிக்கலாம். இந்தியா இப்போது இவ்விதமான நீர்மூழ்கிக் கப்பலை (சப்மரீன்) … Continue reading

Posted in இன்று ஒரு தகவல் | பின்னூட்டமொன்றை இடுக

எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும். !!!

ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின்புலத்தில் உருவாகியிருந்த பி.எல்.ஓ. பாலஸ்தீனில் மட்டுமல்லாமல் ஏனைய அரபு தேசங்கள் அனைத்திலும் பயிற்சிப் பாசறைகளை உருவாக்கி, தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.அதுவரை பி.எல்.ஓ.வில் … Continue reading

Posted in சூயஸ் கால்வாயும். | பின்னூட்டமொன்றை இடுக

உங்களுக்கு தெரியுமா ?

(வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்) நீங்கள் சீனாவில் ஒரு மில்லியனில் ஒருவராக இருந்தால் உங்கள் மாதிரி 1,300 மக்கள் இருப்பார்கள். இந்தியாவின் மொத்த சனத் தொகையின் 25% மக்கள் மிக்க அறிவுத்தகமை (IQ) உடையவராவர். இந்த தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையிலும் அதிகமாகும். அமெரிக்க சிறுவர்களை விடவும் இந்திய சிறுவர்கள் சிறந்து விளங்குகின்றனர். 2010இல் … Continue reading

Posted in உங்களுக்குத் தெரியுமா | பின்னூட்டமொன்றை இடுக

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் மரணம். !!!

கென்யாவின் அதி வயதான மாணவரான கிமானி நகங்கா மாருஜ், தனது 90 ஆவது வயதில் மரணமானார். அவர் தனது 84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் என “கின்னஸ்’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.கடந்த வருடம் தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளையடுத்து றிப்ட் பள்ளத்தாக்கிலுள்ள அவரது வீடு தீ … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண்

பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள லோவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள உலகப் பிரபல மோனாலிஸா ஓவியத்தின் மீது ரஷ்ய பெண் ஒருவர் சூடான தேநீரை வீசியதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தையடுத்து தேநீரை ஓவியத்தின் மீது வீசிய 30 வயது மதிக்கத்தக்க மேற்படி பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர் … Continue reading

Posted in மோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண் | பின்னூட்டமொன்றை இடுக

கொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை !!!

கொட்டாவி விட்டமைக்காக நபரொருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விசித்திர சம்பவம் அமெரிக்க சிக்காகோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. போதைவஸ்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனது மைத்துனர் ஜேஸன் மேபீல்ட்டிற்கு என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவதற்காக, கிலிப்டன் வில்லியம் (33 வயது) சிக்காகோவில் வில் எனும் இடத்திலுள்ள மேற்படி நீதிமன்றத்தில் காத்திருந்தார். இந்நிலையில் … Continue reading

Posted in கொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை | பின்னூட்டமொன்றை இடுக

"சார்லி சாப்ளின்" ஹைக்கூ பார்வையில் !!!

சார்லி சாப்ளின்யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம்the great dictatorஇந்த படத்தை ஹிடலர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்பபார்த்துக்கொண்டே இருந்தானாம்! ‘சார்லி-ஹெட்டி’யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது…!தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | 2 பின்னூட்டங்கள்