Monthly Archives: செப்ரெம்பர் 2009

அவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் !!!

என் அன்புத் தோழி ஜெனிக்கு எனது இந்த கிறுக்கல்கள் சமர்ப்பணம் .!!! பிரிவு என்ற வார்த்தையின் அர்த்தம்  உணர்ந்ததில்லை இன்றுவரை .! அவளின் குரலையும் கேட்டதில்லை இன்றுவரை  .!ஆனால் சில நேரங்களில் அவளின் முகவரி அற்ற எழுத்துக்கள் மட்டுமே அவ்வப்பொழுது என்னை தீண்டும்பொழுதும்  எல்லாம் ஏனோ என் குட்டி இதயம் சிறகுகள் இன்றியும் மகிழ்ச்சியில் பறந்துகொண்டுதான் … Continue reading

Posted in சங்கரின் கவிதைகள் | 14 பின்னூட்டங்கள்

முட்டாள்கள் !!!!

உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் ! உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் ! இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

மெட்டிச் சத்தம் !!!

உன் கொலுசு சத்தம் கேட்டு பிறந்த என் கவிதைகள்-உன் மெட்டிச் சத்தம் கேட்டு இறந்தன. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

கேள்விக்குறியாய் ??????????

முற்றுப் புள்ளி எட்டாத எனக்கு கேள்விக்குறியாய் உன் நினைவுகள் மட்டும் ????????????   தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!!

உன்னை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க முடியவில்லையே என்ற சோகத்திலேயே கருப்பாகிப் போனது உன் நிழல்! !!!!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

தனிமையை !!!!

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 3 பின்னூட்டங்கள்

போராட்டம் — பயங்கரவாதம் !!!!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார் . அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது . இந்தச் செய்தியைத் தன் அப்பாவிடம் சொன்ன யோணன் , விழாவுக்கு அவரையும் … Continue reading

Posted in பனித்துளி நினைவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

அகிம்சை — வீரம் ??

” அகிம்சைக்கும் வீரத்துக்கும் தொடர்பே இல்லையா ?” ” கோட்சேயின் குண்டுக்குப் பலியாவதற்குச் சரியாக 10 நாட்கள் முன்பு , ஜனவரி 20 , 1948 . காந்தி தனது தொண்டர்களில் ஒருவராகிய மனுபென்னுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்…‘ ஒரு பைத்தியக்காரனின் குண்டுக்கு நான் பலியானால் , புன்னகையோடு சாக வேண்டும் . கடவுள் … Continue reading

Posted in பனித்துளி நினைவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

கொடிக்கு மரியாதை !

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடியை மேளதாளத்துடன் வெள்ளித் தட்டில் வைத்து வெளியே எடுத்து வந்து , கோயிலின் கிழக்குக் கோபுரத்தில் ஏற்றி நாட்டுக்கும் தேசியக் கொடிக்கும் மரியாதை செய்வார்கள் . இதுவே வேறு எந்தக் கோயிலிலும் இப்படிச் செய்வது கிடையாது . தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் … Continue reading

Posted in ஹைக்கூ கவிதைகள் | 3 பின்னூட்டங்கள்

எழில் கோபுரம் மனோரா !!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் , ராஜாமடம் அருகே சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் வங்கக் கடலோரம் , தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் … Continue reading

Posted in இயற்கையின் அதிசயங்கள் | பின்னூட்டமொன்றை இடுக