எரிமலை பார்வைகள் !!!

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் .யார் இவர்கள் ? ?? எதற்காக  இவன் வெறும் புகைப்படங்களை மட்டும் . பதிவு செய்திருக்கிறானே என்று யாரும் வருந்த வேண்டாம் . இந்த சோகமான புகைப்படங்களிலிருந்து வெளிப்படும் எரிமலை எழுத்துக்கள் ,. நாளை எனது எழுத்தாணியில் இருந்து ஏவுகனை வார்த்தைகளாக உங்கள் இதயங்களை துளைக்க விரைவில் …………………….???????????????????

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in சங்கரின் கவிதைகள், பனித்துளி நினைவுகள், ரசிகன் கவிதைகள். Bookmark the permalink.

12 Responses to எரிமலை பார்வைகள் !!!

 1. Kavitha சொல்கிறார்:

  Ethirpaarppukaludan eppoluthu veliyidapporinga shankar

 2. சுகன்யா சொல்கிறார்:

  Unmaiyaakave intha padankalai paarkkumpoluthe oru puthuvithamaana kavithai velivarappokirathu enpathu mattum enakku thonrukirathu Naanum kaaththirukkiren antha naalvarai Unசுகன்யா

 3. வசந்தி சொல்கிறார்:

  சங்கர் "எரிமலை பார்வைகள் !!!"இந்த தலைப்பே வித்தியாசமாகத்தான் உள்ளது .எப்பொழுது வெளிவரும் அந்த வார்த்தைகள் ???அன்புடன்வசந்தி

 4. வான்மதி சொல்கிறார்:

  எப்படியாவது ஏதாவது ஒரு புதுமை சொல்றீங்க ஒவ்வொரு பதிவிலும் அதுபோல் இந்த பதிவிலும் ஏதோ ஒரு மிகப்பெரிய விசயம் உள்ளது என்று நம்புகிறேன் .

 5. Swetha சொல்கிறார்:

  Friend Enakku oru santhekam velivarappovathu kavithaiyaagavaa ?illai kathaiyaagava ?Enakku ethuvenraalum santhosame but ithu ennudaya friendsukaloda kelvi kandippaa marakkaamal answer pannunga Swetha

 6. Radha சொல்கிறார்:

  "எரிமலை பார்வைகள் !!!"unkalathu ovoru padaippukalume erimalaipolthaan Really super dear .Naanum kandippa padippen ennudaiya friendskalidamum solli irukkiren .Eppoluthu elutha poringa sollunga ?

 7. Ambika சொல்கிறார்:

  Shankar unkalin arivippugalkuda vithyasamagaththaan irukkirathu unkalin intha padaippu sirappadiya enathu vaalththukkal

 8. அமுதா சொல்கிறார்:

  சங்கர் உங்களின் இந்த பதிவு வெற்றி அடைய எனது வாழ்த்துகள் !!!

 9. பாண்டியன் சொல்கிறார்:

  சங்கர் உங்களின் ஒவ்வொரு பாதிவுகளிலும் ஒரு வித்தியாசமான உண்மை சம்பவங்கள் பற்றியே உள்ளது . உண்மையில் அனைத்தும் அருமை . உங்களின் இந்த பதிவு மேலும் உங்களுக்கு பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் .

 10. Keerthy சொல்கிறார்:

  Hi…Anna VANNAKKAM!Everyone should se this photoes.

 11. Keerthy சொல்கிறார்:

  Veethanai mikka pativukal evai….entrum nikalkirathu_entha manitham atta ulakaththil…………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s