Monthly Archives: ஒக்ரோபர் 2009

போராட்டம் !!!

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை. ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் … Continue reading

Posted in சிந்தனைக் கதைகள், தினம் ஒரு தகவல், போராட்டம் | 19 பின்னூட்டங்கள்

ஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம்

தென் அமெரிக்காவில் பிறந்த 34 வயது ஹாலிவுட் நடிகை சார்லீஸ் தெரான். இவர் சான்பிரான்சிஸ்கோவில் தொண்டு நிறுவனம் சார்பில் நன்கொடைக்காக நடந்த ஒரு ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஏலத்தொகையை அதிகரிப்பதற்காக அவரிடம் இருந்து 7 வினாடி முத்தம் ஒன்றை யும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடி சலுகையை வெளியிட்டார்.இதையடுத்து ஒரு நபர் 130 … Continue reading

Posted in அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு, முத்தம், வினாடி | 3 பின்னூட்டங்கள்

14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!!

மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை “ஓட்டி’க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. “மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில், “தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி … Continue reading

Posted in அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு, திரை அரங்குகள், புதிய சினிமா | 5 பின்னூட்டங்கள்

ஊராட்சி தலைவரானார் உ.பி., பிச்சைக்காரர் !!!

மீரட் : சிறுவயதிலிருந்து பிச்சை எடுத்துத் திரிந்தவர், ஊராட்சி தலைவராக ஆகியிருக்கிறார். உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள கைகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர். “நாட்’ என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், தனது பத்தாவது வயதில் பள்ளிக்குச் செல்வதை விடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இவரது வருமானத்தில்தான் குடும்பம் நாட்களைக் கடத்தி வந்தது. இவர் தனது … Continue reading

Posted in அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு, பிச்சைக்காரர் | 2 பின்னூட்டங்கள்

சிந்தனைகள் !!!

ஒரு மேலாளர், அஞ்சாமையில் சிங்கமாகவும், உழைப்பில் கழுதையாகவும், நன்றியில் தாயாகவும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் கொக்காகவும், தூரப் பார்வையில் கழுகாகவும், ஞாபக சக்தியில் யானையாகவும் இருக்க வேண்டும். http://wwwrasigancom.blogspot.com/ வேலை ஒரு விளையாட்டாக மாறிவிடும் போது, வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவர்களைப் பேச விடுங்கள். இதில் அவர் பரம … Continue reading

Posted in சிந்தனைகள், தினம் ஒரு தகவல், வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் | 5 பின்னூட்டங்கள்

மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி !!!

வால்பாறை : வால்பாறை அருகே மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. வால்பாறை தாலுகாவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் நான்கு, அரசு உயர்நிலைப்பள்ளிகள் நான்கு உட்பட மொத்தம் 94 பள்ளிகள் உள்ளன. வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் எட்டு செட்டில்மென்ட்களில் துவக்கப்பள்ளிகள் இரண்டு ஆண்டாக இயங்கி வருகின்றன. 2006ம் ஆண்டு முதல் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல் | 4 பின்னூட்டங்கள்

ஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி !!!

ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007 ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு இருவரும் இந்திப்படங்களில் அதிகமாக சேர்ந்து நடித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 5 படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி முதன் முதலாக விளம்பர … Continue reading

Posted in அதிசயம், தினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா | 2 பின்னூட்டங்கள்

தோல்வியின் மூலம் வெற்றி !!!

தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம். தோல்வியின் மூலம் வெற்றியைய் பதித்தவர்கள்: கணித … Continue reading

Posted in வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் | 2 பின்னூட்டங்கள்

ஒரு ஞானியின் சிந்தனை !!!

உலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர். அந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. … Continue reading

Posted in உன்னை அறிந்தால், என்றும் ஒரு தகவல் | 5 பின்னூட்டங்கள்

ஐ. ஏ. எஸ். தேர்வு . !!!

2002 ஐ. ஏ. எஸ் . தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று . ‘ நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள் . ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும் . ஆனால் , சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்டோ ஆணி அடிக்க முடியாதது . நீங்கள் என்ன செய்வீர்கள் ?’ http://wwwrasigancom.blogspot.com கேள்விக்கான பதில் ….’ ஸ்டிக்கர் … Continue reading

Posted in கருத்துரைகள், சமூகம், பொது | 2 பின்னூட்டங்கள்