Monthly Archives: நவம்பர் 2009

சங்கரின் பனித்துளி நினைவுகள் !!!

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! Advertisements

Posted in சங்கரின் பனித்துளி நினைவுகள் | 2 பின்னூட்டங்கள்

என்ட் ஆப் வேர்ல்ட் 2012 திரைப்படம் ஒரு பார்வை !!!

ஹாலிவுட் திரைப்படங்களில் விஞ்ஞானப் புனைவு கதைகளிற்கு என்றுமே ஒரு தனி மதிப்பு இருந்து வருவது கண்கூடு அந்த வகையில் கொலம்பியா பிலிம்ஸின் 2012 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம். சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். … Continue reading

Posted in திரை விமர்சனம் | 45 பின்னூட்டங்கள்

மைக்கேல் ஜாக்சன் !!!

” Gone too soon ” ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று . எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு சிறுவன் பதினோரு வயதிலேயே இறந்து போன போது ஜாக்ஸன் அவன் நினைவாக அந்தப் பாடலைப் பாடினார் . உள்ளத்தை உருக்கும் குரலில் அந்தப் பாடலின் … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | 7 பின்னூட்டங்கள்

ரூ. 17 கோடி மதிப்புள்ள டொலர்கள் குளிர் காய்வதற்காக தீக்கிரை !!!

கொலம்பியாவை நடுங்கச் செய்த கடத்தல் கும்பல் தலைவன், பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக காட்டில் தங்கியிருந்தபோது தனது மகள் குளிர் காய்வதற்காக ரூ.17 கோடி மதிப்புள்ள டொலர் நோட்டுக்களை எரித்தது தெரிய வந்துள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த போதைக் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபர். 1980களில் ஆரம்பித்த அட்டகாசம் 1993 வரை நீடித்தது. இவர் தனது கும்பலுடன் இணைந்து ஆயிரக்கணக்கானோரை … Continue reading

Posted in டொலர்கள், பப்லோ எஸ்கோபர். | 2 பின்னூட்டங்கள்

தி ‘ மம்மீ ‘ ஸ். !!!!

எகிப்து தலைநகர் கெய்ரோவின் தென்பகுதியில் சக்கோரா என்னும் இடத்தில் 2, 600 ஆண்டுகளுகள் பழமையான பிரமீட்டை கண்டுபிடித்துள்ளார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள் . இந்த சமாதியில் 30 மம்மிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்லார்கள் . இந்த மம்மிகள் தரையிலிருந்து 36 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்று எகிப்தின் தலைசிறந்த அகழ்வாராச்சியாளர் சாஹி ஹவாஸ் கூறியுள்ளார் . இந்த மம்மிகளைப் … Continue reading

Posted in சக்கோரா, தி ' மம்மீ ' ஸ்., பிரமீட் | 2 பின்னூட்டங்கள்

உலகிலிருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்துபோனது !!!

சமீபதில் , அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென் மத்தியப் பகுதியில் , பல ஆயிரம் வருடப் பாரம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசிப் பெண் , மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்துபோனார் . இவர்தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண் . அவளது மரணத்தோடு உலகிலிருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்துபோனது . இனி , … Continue reading

Posted in பார்வை வெளிச்சம், பொது, மதம் | பின்னூட்டமொன்றை இடுக

ஆஸ்கர் ஆடிட்டோரியம் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு !!! …

பாஆஸ்கர் விருதுக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிறதோ , அப்படியே அது வழங்கப்படும் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு .  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் புலிவார்டு சாலையில் அமைந்துள்ள கொடாக் ஸ்டுடியோவில்தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது . இந்த ஸ்டுடியோ 5 தளங்களைக் கொண்டது . விழா நடக்கும் … Continue reading

Posted in அப்படியா விசயம் | 9 பின்னூட்டங்கள்