Monthly Archives: திசெம்பர் 2009

2010 -இதயம் ஒரு வெற்று காகிதம் !!!

 இதயம் ஒரு வெற்று காகிதம்தான் வருடத்தின் இறுதி நாள் இன்று . இதுவரை நிறைவு பெறாத ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே இதில் நிரப்பப்பட்டு  இருந்தது இதுநாள் வரை . அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும் தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . ! கனவுகள் கூட … Continue reading

Posted in சிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

டைட்டானிக் சாதனையை பின்னுக்குத் தள்ளும் அவதார் திரைப்படம் !!!

அவதார் ஹாலிவுட்டில் மட்டும் அல்லாது உலகத்தின் அனைத்து ஒட்டுமொத்த திரை உலகத்தையும் மீண்டும் தான் பக்கம் திருப்பி இருக்கிறது ., என்பது அனைவரும் அறிந்த உண்மை . கடந்த 18ம் தேதி வெளியாகி உலகத்தின் அனைத்து திரை அரங்குகளிலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான் என்றாலும் . … Continue reading

Posted in திரை விமர்சனம் | பின்னூட்டமொன்றை இடுக

பறவைகளைப்போல் வானில் பறந்த அதிசய மனிதர்கள் !!!

 நண்பர்களே இன்றைய நிலையில் அறிவியல் வளர்ச்சியின் வேகம் அளவிட முடியாத ஒன்றாக திகழ்ந்தாலும் ., கடந்த காலங்களின் தொடக்கத்தில் இன்று நாம் அன்னார்ந்து பார்க்கும் சில விசயங்கள் .பல தோல்விகளின் பக்கத்திலேயே வெற்றிகள் இருந்தும் ஊக்குவிக்க யாரும் இன்றிதனிமையிலேயே பறிகொடுக்கப்பட்டுள்ளது . அந்த வகையில் நம்மால் பறக்கயிலாவிட்டாலும் ., நம்மை பறக்கவைத்து ரசித்த சில அற்புத மனிதர்களுக்கு … Continue reading

Posted in அறிவியல், கண்டுபிடிப்புகள், சாதனையாளர்கள், வரலாற்று உண்மைகள், விமானம் | பின்னூட்டமொன்றை இடுக

பேசும் ஓவியக் கலை ஒரு பார்வை !!!

ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளையும், கண்டங்களையும், காலப்பகுதிகளையும் இணைக்கும் இம்மரபு, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகள் வரை … Continue reading

Posted in ஓவியக் கலை, வரலாற்று உண்மைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தேசிய கொடி உருவான வரலாறு !!!

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது கோல்கத்தாவில் பார்சி பாகன் … Continue reading

Posted in இந்தியா, சுதந்திரம், தேசிய கொடி, பண்பாடு, வரலாற்று உண்மைகள் | 1 பின்னூட்டம்

கத்தியில் ஆன்மீகம் !!!

அஞ்சவேண்டாம்! துன்பங்கள் நிறைந்ததுதான் மனிதப்பிறவி. எனவே எதையும் தாங்கிக் கொண்டு வாழ்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளுங்கள். இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் தரும் துன்பங்களை ஏற்றே ஆகவேண்டும். அவதார புருஷர்கள், அருளாளர்கள், துறவிகள் எல்லோருமே துன்பங்களை அனுபவிக்கிறார்கள். யாரும் விதிவிலக்கல்ல. (அன்னை சாரதாதேவி). … Continue reading

Posted in ஆன்மிகம் | 3 பின்னூட்டங்கள்

இறப்பின் அதிசயமான ஒற்றுமை !!!!

ஒருமுறை இந்தியப் பிரதமர் நேருஜிக்கு ஜப்பான் நாட்டுக் குழந்தைகள் யானை அனுப்ப வேண்டுமென்று அன்புடன் கடிதம் எழுதினார்கள். குழந்தை உள்ளம் படைத்த நேருஜி, உடனே அழகான யானைக் குட்டி ஒன்றை ‘இந்திரா’ என்று பெயரிட்டு, 1950-இல் அனுப்பினார். இந்த யானையை சில ஆண்டுகள் கழித்து ஜப்பான் நாட்டுக்குச் சென்ற போது நேருஜி கண்டு மகிழ்ந்தார். ஆனால் … Continue reading

Posted in சில சுவையான உண்மை நிகழ்வுகள் | 1 பின்னூட்டம்

உலக அழகி 2009 !!!

ஜிப்ரால்டரை சேர்ந்த கைனே அல்டோரினோ 2009ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றார். தென்னாப்ரிக்கா, ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த உலக அழகி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பூஜா சோப்ரா உட்பட, 112 நாடுகளை ச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.  இதில், ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கைனே அல்டோரினோ, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு … Continue reading

Posted in உலக அழகி | 3 பின்னூட்டங்கள்

யோகி திரைப்படத்தின் கதையில் புதிய பூகம்பம் !!!

இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வெளிவந்த யோகி திரைப்படம் வெற்றிநடைபோடுகிறது. ஆனால் இது ஒரு அயல்நாட்டுப்படமான “TSOTSI ” யின் காப்பி என்கிறது உலக சினிமா வட்டாரங்கள் சொல்வது தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் வருத்தம் தரும் ஒரு செய்தியாக உள்ளது .சரி நண்பர்களே நாம முதலில் “TSOTSI ” யின் கதைக்கு வருவோம் … Continue reading

Posted in திரை விமர்சனம் | 2 பின்னூட்டங்கள்

51 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன் ‌திரு‌‌ம்‌பி வ‌ந்த பு‌த்தக‌‌ங்க‌ள் !!!

நா‌ம் எ‌த்தனையோ பே‌ர் நூல‌க‌ம் செ‌ன்று பு‌த்தக‌ங்களை எடு‌த்து வ‌ந்து படி‌த்து‌வி‌ட்டு ‌திரு‌ம்‌பி கொடு‌‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை வை‌த்து‌ள்ளோ‌ம். ‌சில‌ர், இதுபோ‌ன்று நூலக‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து எடு‌த்து வ‌ந்த பு‌த்தக‌ங்களை ‌திரு‌ப்‌பி‌க் கொடு‌க்கா‌ம‌ல் த‌ன்னுடனேயே வை‌த்து‌க் கொ‌ள்வது‌ம் உ‌ண்டு. ஆனா‌ல் இ‌தி‌ல் ச‌ற்று ‌வி‌த்‌தியாசமாக ஒருவ‌ர், தா‌ன் நூலக‌த்‌தி‌ல் இரு‌ந்து சுமா‌ர் 51 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு எடு‌த்து வ‌ந்த … Continue reading

Posted in ஆனால் உண்மை | 1 பின்னூட்டம்