Monthly Archives: ஜனவரி 2010

அதிசயம் சில நிமிடம் பேசினால் பல கோடி பணம் !!!!

‘பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது. வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல். விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும். விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் … Continue reading

Posted in உலகம், சிறந்த பேச்சாளர்கள், பேச்சு திறமை, மேடைப் பேச்சாளர்கள் | 2 பின்னூட்டங்கள்

வின்ஸ்டன் சர்ச்சிலும் வியந்த அந்த விருந்து !!!

போர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.இங்கிலாந்தில் உள்ள பிரௌன் ஹீம் அரண்மனையில் 1874-ஆம் ஆண்டு நவம்பர் 30 – ம் நாள் சர்ச்சில் பிறந்தார்.  இவரது இயற்பெயர் ‘சர் … Continue reading

Posted in மறக்கமுடியாத நிகழ்வுகள், வின்ஸ்டன் சர்ச்சில் | பின்னூட்டமொன்றை இடுக

அமெரிக்காவில் காந்தி மாவட்டம் !!!

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு மாவட்டத்துக்கு அந்நாட்டு அரசு மகாத்மா காந்தி பெயரை வைத்துள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு ஹூஸ்டன் பகுதியில் உள்ள மாவட்டத்தின் பெயர் ஹில்கிராப்ட் என்று இருந்தது. அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிய நாட்டினர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். இந்தப் பகுதி மக்கள் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்க … Continue reading

Posted in காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் | 1 பின்னூட்டம்

மலர்களின் முணுமுணுப்புகள் !!!

உன் விரல் தீண்டுவதால் மட்டுமே உயிர் வாழ்கிறோம் . மறந்தேனும் வராமல் இருந்துவிடாதே இறந்துவிடுவோம் . மஞ்சள் நிற மலர்களின் முணுமுணுப்புகள் . இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் … Continue reading

Posted in சங்கரின் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!

உலகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு … Continue reading

Posted in உலகம் | பின்னூட்டமொன்றை இடுக

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!

உலகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு … Continue reading

Posted in இயற்கையின் அதிசயங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

கடல் நீர் குடி நீராக மாறும் அதிசயம் !!!

நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோரும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் . … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | 2 பின்னூட்டங்கள்