Monthly Archives: பிப்ரவரி 2010

சூரியன் யாருக்கு சொந்தம் !!!

பக்கம் பக்கமா எழுதினா யாரும் பார்க்காமலே போய்விடுகிறார்கள் .அதனால் இன்னைக்கு குட்டியா ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றியது .அதற்குத்தான் இப்படி ஒரு பதிவு . பலருக்கு தெரிந்த சில நிகழ்வுகளும் , செய்திகளும் சிலருக்கு தெரிவதில்லை . இதைவிட சென்று அடைவதில்லை என்றுதான்  சொல்லவேண்டும் . சரி அதுபோல் நாமும் அப்படியே இருந்தால் எப்படி … Continue reading

Posted in இன்று ஒரு தகவல் | பின்னூட்டமொன்றை இடுக

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை … Continue reading

Posted in இயற்கையின் அதிசயங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!

சாதனைகள் பல செய்தும் இன்னும் உலக அரங்கில் சரிந்த நிலையில் நம் நாடு ஏன் இருக்கிறது என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா . நமது வேலைகளை நாம் பார்ப்பதற்கே நேரம் இல்லை நமக்கு எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று பலரும் சலித்துகொள்வதும் உண்டு . ஆனால் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நாம்தான் … Continue reading

Posted in இந்தியா, உலகம், லஞ்சம் இல்லாத இந்தியா | 1 பின்னூட்டம்

சின்ன பய சின்ன பொன்ன காதலிச்சா !!!

  சில மாதங்களுக்கு முன்பு நண்பர் அறிவுமதி எழுதிய காதலை பற்றிய சில விசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது சரி அதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைதான் இதோ ஒரு கவிதையுடன் தொடங்குகிறேன் . ஏலே இதை கவிதை என்று நாங்க சொல்லணும் என்று சொல்றது நல்லாவே … Continue reading

Posted in காதலர் தினகவிதைகள், காதல், காதல்Lovers day Valentine's Day | 1 பின்னூட்டம்

அறிவுக்கு விருந்து !!!

இன்னைக்கு என்ன எழுதலாம் எப்ப பார்த்தாலும் ஒரே கதையும் , கவிதையும் , கட்டுரையுமா எழுதி எழுதி நிரப்பியாகிவிட்டது . சரி இன்னைக்கு ஏதாவது சில அறிய நிகழ்வுகளைப் பற்றி எழுதி அறிவுக்கு விருந்து என்று சொல்லி அனைவரையும் அசத்திட வேண்டியதுதான் . அறிவுக்கு விருந்தா அது எங்கடா உன்னிடம் இருக்குனு நீங்க சொல்றது எனக்கு … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | 3 பின்னூட்டங்கள்

நீங்கள் இதயம் உள்ளவரா ? இதோ நிரூபிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் எனது வணக்கம் . நேற்று இரவு எப்பொழுதும்போல் நண்பர்களின் பதிவுகளை வாசித்துகொண்டிருந்தேன் . அப்பொழுது நண்பர் Butterfly சூரியா அவர்களின் புதிய பதிவான ” மைத்ரிக்கு உதவுங்கள்” என்ற ஒரு அறிவிப்பு பதிவை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது . என்னடா தலைப்பே சற்று வித்தியாசமாக உள்ளதே என்ற ஆவலுடன் வலைக்குள் … Continue reading

Posted in உதவிகள், குழந்தைகள், தொண்டு நிறுவனங்கள், போது, மன நலம் | பின்னூட்டமொன்றை இடுக

தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!

மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் அனைவரும் பேசும் திறன் இருந்தும் ஊமைகலாகத்தான் இந்த உலகத்தில் உலாவிக்கொண்டு இருந்திருக்கக்கூடும் . ஆனால் இன்றைய நிலையில் உலகத்தில் அங்கரிக்கப்பட்டும் , அங்கரிக்கப்படாமலும் எத்தனையோ மொழிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பேச்சு வழக்கில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றன . நாம் ஆயிரம் மொழிகள் … Continue reading

Posted in இந்தியா, உலகம், தாய்மொழி, பண்பாட்டு, போ மொழி, மொழிகள் | 1 பின்னூட்டம்