Monthly Archives: ஏப்ரல் 2010

இன்று ஒரு தகவல் 16 – பதிவர்கள் கவனத்திற்கு – (எல் நீனோ EL NINO) !!!

அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த பதிவை எழுதத் தூண்டிய நண்பர் பலா பட்டறை ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. சரி இனி விஷயத்திற்கு வருவோம். உலகத்தில் எல்லோரும் உயிர் வாழ என்ன என்ன தேவை ?. என்னடா இவன் ஏதோ பள்ளிக்கூட குழந்தையிடம் கேட்பது போல் கேட்கிறானே என்று யாரும் எண்ண வேண்டாம். காரணம் இருக்கிறது. … Continue reading

Posted in அறிவியல், இன்று ஒரு தகவல், இயற்கை ஆழிப்பு, எல் நீனோ EL NINO), வானிலை, Inru oru thagaval | 1 பின்னூட்டம்

தாயான பரவசம் !!!

உன்னை என் நெஞ்சில் சுமப்பதால் மறுபடி தாயான ஒரு பரவசம்….சின்னஞ்சிறிய என் இதயத்தில் எத்தனை அழகாக நீ………. உன் குறும்புகள் அனைத்தையும் பத்திரபடுத்துகிறேன் உன்னை பார்க்கும் வரை என் துணையாக ….. உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் என்னுள் பத்திரப்படுத்துவதே என் முழு நேர வேலையாகி விட்டது எனக்குஆனாலும் சோரவில்லை நான் ….ஏனெனில் என்னுள் நீ,,,,, … Continue reading

Posted in கவிதைகள், PanithuliShankar Kavithaigal, Tamil kadhal kavithaigal, Tamil kathal kavithaigal, Tamil love kavithaigal Tamil poems | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 15 – சிந்தனைக்கு விருந்து !!!

சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை ! முதல்வானாய் இரு இயலாவிட்டால் முதல்வனோடு இரு !ஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பபான் .!வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவத்தி அல்ல,அது ஒரு அற்புதமான தீபம் . பிரகாசமாக அதை ஏரிக்கச் செய்து . அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், சிந்தனைக்கு விருந்து, தத்துவங்கள், பொன் மொழிகள் | பின்னூட்டமொன்றை இடுக

கருவறை & குப்பைத்தொட்டி புனிதம் !!!

குப்பைத் தொட்டிக் கூட புனிதமாகத்தான் தோன்றுகிறது . என்னை குப்பையில் போட்ட உன் கருவறையில் வாழ்ந்த அந்த நாட்களை எண்ணும்பொழுது !!! இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும். தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in கவிதைகள், சங்கர் கவிதை, பனித்துளி கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், KAVITHAIGAL | பின்னூட்டமொன்றை இடுக

நீ இன்றி ஓர் இரவு !!!

சிறைப்பட்டு போவதும் சில நேரங்களில் சந்தோசம்தான் …. புரிந்தது உன் பார்வை தீண்டிய நேரத்திலெல்லாம் .. உன் மன இருந்தாலும் அதிலும் ஒரு கட்டற்ற சுதந்திரம்.. எப்படி இது சாத்தியம் ?? தெரிந்தால் எனக்கும் சொல்லிக்கொடு . நேற்றிரவு … உன் வார்த்தைகள் தீண்டாத செவிகள் இன்றும் ஏனோ ஊனமாய்.. என்றும் இல்லாத நிசப்தம்  அதிலும் … Continue reading

Posted in காதல் கவிதைகள் . தனிமை கவிதைகள், சங்கர் கவிதைகள், பிரிவு கவிதைகள், ஹைக்கூ | 2 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 14 – குடை பிறந்த கதை !!!

”மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலே வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டுவா மானே உன் பேரன்பிலே ” என்று தொடங்கும் ஒரு இனிமையான பாடல் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் . இந்த பாடல் வரிகள் உருவாக முக்கியக் காரணம் என்று நாம் பார்த்தால் அது குடையும், நிழலும்தான். … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், குடை | பின்னூட்டமொன்றை இடுக

நினைவுகள் சுமக்கும் கைதி !!!

காதல் கவிதை உனக்கு பிடிக்கும் என்று சொன்னாய் என்பதற்காக அழகான ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்டேன் ! அசத்தலான ஐயாயிரம் கவிதைகள் வாசித்து விட்டேன் ! ஆனால் அனைத்தும் அழகற்று போய்விடுகிறது உன் பெயரை உச்சரிக்கும் மறுநோடி ! அனைத்து இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன உனக்காக நான் எழுதிய கவிதைகள் உன் இதயத்தை தவிர ! … Continue reading

Posted in காதல் கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 13 – சுறா , சுறா !!!

அனைவருக்கும் வணக்கம் உலகத்தில் அதிசயம் என்றாலே அனைவருக்கும் அதன் மீது ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும் அதிலும் கடலில் பல அதிசயம் என்றால் சொல்லவா வேண்டும் . இப்பொழுது நாம் வசிக்கும் பூமியின் நிலப்பரப்பில் இதுவரை நாம் கண்டு பிடித்துள்ள உயிர்களுடன் ஒப்பிடும்பொழுது இதைப்போல் இன்னும் எழுபது சதவீதத்திற்க்கும் அதிகமான பல மர்மங்கள் கடலுக்குள் இருப்பதாக ஒரு … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், இயற்கை .உயிரியல் . மீன்கள், சுறா | பின்னூட்டமொன்றை இடுக

வெற்றிடமாய் நான் !!!

நனைய மறந்த மழைத்துளி .. கோர்க்க முடியாத பனித்துளி .. சேர்க்க முடியாத மழலை சிரிப்பு . பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது.. கைக்குள் அகப்படாத தென்றல் காற்று .. எல்லாவற்றிற்கும் மேலாக வெல்ல முடியாத உன் இதயம் .. எப்போதும் வெற்றிடமாய் நான்… இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை … Continue reading

Posted in கவிதைகள், சங்கர் கவிதை, பனித்துளி கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 12 -அதிசயம் மருந்தாகும் பாம்புகள் !

அனைவருக்கும் வணக்கம் ! முள்ள முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது . அது சில நேரங்களில் சரியாக பொருந்துகிறது என்றுதான் சொல்லவேண்டும் . பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் அப்படிப்பட்ட பாம்பிலிருந்து எடுக்கப்படும் விஷமே மனிதனின் உடலில் ஏற்படும் பல கொடிய நோய்களை சரி செய்கிறது என்றால் நம்புவீர்களா ? . … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், பாம்புகள், மருத்துவம் | பின்னூட்டமொன்றை இடுக