Monthly Archives: மே 2010

காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!!

வெற்று கிண்ணமாய் இருந்த என் வாழ்வை நிறைத்து கொள்ளவென நீயாய் வந்தாய் ஒரு நொடிதான் .. மறுநொடியே கனவானது அந்த அழகிய நிஜம் …  கணப்பொழுதே மலரில் உட்கார்ந்து போகும் வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும் உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து சென்றுவிட்டாய் ,,,,, அதனால்தான் வலிக்கிறது இன்னும்…. ஆனாலும் வலிகள் ஒன்றும் புதிது இல்லையே … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 2 பின்னூட்டங்கள்

சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியம்’ கருத்தரங்கம் !!!

சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் … Continue reading

Posted in கருத்தரங்கம், கீற்று.காம், மக்கள் | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 24 – சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -3 !!!

அனைவருக்கும் வணக்கம் .”இன்று ஒரு தகவாலில் சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் பற்றி எழுதிய ப திவுகள் கீற்றில் வெளியாக உள்ளது . .இதற்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் . சரி நண்பர்களே வாருங்கள் நாம் மீண்டும் பட்டம் படைத்த சரித்திரத்திற்குள் போகலாம்  சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் … Continue reading

Posted in Arivuku virundu, அரிய தகவல்கள், இன்று ஒரு தகவல், பறக்கும் பட்டம், GK, Indru oru thagaval, ktes, Parakkum Pattam | பின்னூட்டமொன்றை இடுக

மௌனம் பேசும் வார்த்தைகள் !!!

கண்கள் இரண்டும் பேசும் போது உதடுகள் இரண்டும் மௌனமாகிவிட்டன இதயங்கள் இரண்டும் பேசும்போது உலகமே மௌனமாகிவிட்டது இதயத்தின் ஓசை தவிர வேறெதுவும் அந்த நான்கு காதுகளிற்கும் கேட்டவில்லை .! இன்றைய நட்புக்கும் ,காதலுக்கும் ஒரு நூலிடையே வித்தியாசம் நட்பில் காமம் கலக்கும் போது காதலாகிவிடுகிறது காமம் கலக்கும் காதல் வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!. … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 23 – சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -2 !!!

  அனைவருக்கும் வணக்கம் .”இன்று ஒரு தகவல் 22 – சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் பற்றி எழுதிய PART – 1 பதிவு கீற்றில் வெளியாக உள்ளது . .இதற்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் . சரி நண்பர்களே வாருங்கள் நாம் மீண்டும் பட்டம் படைத்த சரித்திரத்திற்குள் போகலாம் … Continue reading

Posted in Arivuku virundu, அரிய தகவல்கள், இன்று ஒரு தகவல், பறக்கும் பட்டம், GK, Indru oru thagaval, ktes, Parakkum Pattam | பின்னூட்டமொன்றை இடுக

தொலைவிலிருந்து தொலைபேசியில் தேவதை !!!

தனிமையின் நீளம் நீண்டு ,நீண்டு கற்பனைகள் தீரத் தொடக்கி விட்டது உன் பார்வைகளை சற்று வீசிச்செல் நிரப்பிக் கொள்கிறேன் ., தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !. தீர்ந்து போகும் உன் நினைவுகளை !  நீ அழைத்து உன் பெயரை அறிமுகம் செய்த மறு நொடி அசந்துபோனேன் இதுநாள் வரை முகம் காட்டாத தேவதை தொலைபேசியில் … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 22 – சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம்-1

அனைவருக்கும் வணக்கம் . இன்று நம்மில் பலர் பல காரணங்களால் பல கடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கும் எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை அதில் ஒன்று குழந்தை பருவம் என்றும் சொல்லலாம். சிறு வயதில் நம்மை புன்னகை சிந்த வைத்த நிகழ்வுகள் எத்தனை ,எத்தனையோ ! பலர் தடுத்தும் அதைத்தான் செய்வேன் என்று பிடிவாதத்துடன் செய்த … Continue reading

Posted in Arivuku virundu, அரிய தகவல்கள், இன்று ஒரு தகவல், பறக்கும் பட்டம், GK, Indru oru thagaval, ktes, Parakkum Pattam | பின்னூட்டமொன்றை இடுக

சிறகு தொலைத்த பட்டாம் பூச்சி !!!

தோற்றுப் போகிறாய் என்று தெரிந்தும் மீண்டும் முயற்சிக்கிறாய் என் இதயத்தில் இடம் பிடிக்க ஆனால் நானோ மீண்டும் ஒரு ரோஜா இந்த வலியின் கனலில் உயிர் இழக்க விரும்பாதவளாய் .! பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்தேன் அவனுடன் ஆனால் இன்று சிறகுகள் தொலைத்தவனாய் அவன் சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய் அவன் நினைவுகள் மட்டும் சுமந்தபடி … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal, Tamil Kavithai | பின்னூட்டமொன்றை இடுக

அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!

 தீர்ந்து போன நினைவுகளின் மிச்சங்களில் எல்லாம் இன்னும் அவளை பற்றிய கனவுகளே தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் !   அவசர வாழ்க்கையினூடே எப்பொழுதோ தொலைந்துப்போன புன்னகையின் அழுகுரல் எங்கேனும் செவியெட்டித் தொலைக்கின்றன !  பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ , முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில் மறைந்துபோகும் இளவயதுப்பெண்ணொருத்தி அவளை … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal, Tamil Kavithai | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 21 – மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!!

நம் தினசரி வாழ்க்கை முறைகளில் அறிவியலின் ஆதிக்கத்தால் கடந்த நூறு ஆண்டுகளில் மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை கணக்கிட்டால் இன்றைய அறிவியலின் வளர்ச்சியால் நமது இயற்கையான ஆயுட் காலத்திலிருந்து அறுபது விழுக்காடு இந்த உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்டுள்ள செயற்கையான கண்டுபிடிப்புகள் … Continue reading

Posted in Arivuku virundu, இன்று ஒரு தகவல், மொபைல் போன்கள், effect mobile human body, GK, Indru oru thagaval, Mobile effects on health, mobile health problems | பின்னூட்டமொன்றை இடுக