Monthly Archives: ஜூன் 2010

இருந்துவிட்டு போ தமிழன் என நீயும் !!!

 நீயும் நானும் பேசுவது தமிழ்தான் நாம் இருவருமே தமிழர்கள் தான் இதைவிட நமக்குள் என்ன ஒற்றுமை?   போராட்டங்கள் மட்டுமே வாழ்வாகி போனது எனக்கு போராட்டமா அப்படி என்றால் என்கிறாய் நீ… சொந்த மண்ணிலேயே அகதிகளாய் நாங்கள் வெந்துவிட்ட இதயங்கள்.. தொலைந்துவிட்ட சொந்தங்கள்… சந்ததியே வேரறுந்து … நிம்மதியை தானிழந்து .. இத்தனையும் இழந்தாலும் இழக்கவில்லை … Continue reading

Posted in ஈழம், கவிதைகள், தமிழர்கள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Eelam, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 33 – இருகை எழுத்தாளர் !!!

அனைவருக்கும் வணக்கம் பொதுவாக எழுதுவது என்பது ஒரு கலைதான். நாம் அனைவரும் மிகவும் விரும்பி செய்யும் செயல்களில் ஒன்று அதிலும் பலருக்கு இடது கைகளால் எழுதுவது என்பது மிகவும் விருப்பமான செயல் என்று சொல்லலாம் . இப்படி நம் ஒவ்வொருவருக்கும் எழுதுவதில் பல வேறுபாடுகள் இருக்கின்றன . நம்மில் சிலர் இடது கை கொண்டு எழுதுவோம் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், சமூகம், நிகழ்வுகள், மகாத்மா காந்தி, GK, Indru oru thagaval, Mahatma gandhi | பின்னூட்டமொன்றை இடுக

அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!

எவளவு ஆசைகள் இந்த குட்டி இதயத்தில் இங்கும் அங்கும் முட்டி மோதி நிரம்பி வழிகிறது உன்னை நினைத்தலின் உச்சங்களில் .! மழ்ச்சியின் வார்த்தைகள் மெல்ல கரை உடைக்கிறது என் பெயரையும் உன் பெயரையும் ஒன்றாய் இணைத்து உன் இதழ்கள் உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் .!… நீ வெட்கத்தால் தலைகுனிந்து நடப்பதால்தான் என்னவோ என் பார்வைகளும் கவிழ்ந்தே உனக்காக … Continue reading

Posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 1 பின்னூட்டம்

பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 2 !!!

அனைவருக்கும் வணக்கம் .என்னதான் புதுமைகள் தினம்தோரும் தோன்றி மறைந்தாலும் பழமைகள் என்றும் ஒரு புதுமைதான் . அதிலும் புகைப்படங்கள் என்றும் இளமை தீராத ஒரு அதிசயங்கள்தான் . அந்த வகையில் எனக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு மடலில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப் பட்டப்புகைப்படங்கள் கிடைத்தது .இதோ உங்களையும் மகிழ்விக்க அந்த புகைப்படங்களும் அதற்கான … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக

பனித்துளி சங்கரின் – எதிர்பாராத கவிதை !!!

ஆயிரம் கவிதை வாசித்தும் அதில் எதுவும் ரசிக்காமல் ஏமாந்து போய் இருக்கிறது இந்த இதயம் ஆனால் சில நேரங்களில் எதார்த்தமாக கண்களில் படும் ஏதோ சில வரிகள் ஆயிரம் கவிதைகளின் அர்த்தம் சொல்லும் சந்தோஷத்தை எதிர்பாராமல் இதயங்கள் எங்கும் நிரப்பி சென்று விடுகின்றன . அந்த வகையில் நேற்று இரவு ஒரு கவிதை என் இதயத்தில் … Continue reading

Posted in கவிதைகள், நதி, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, ஹைக்கூ, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்

பனித்துளி சங்கரின் – தோழமை !!!

தோழமை வாசிக்கும் புத்தகமாய் நேசிக்கும் தமிழாய் சுவாசிக்கும் காற்றாய் யோசிக்கும் சிந்தனையாய் யாசிக்கும் அமைதியாய் வேண்டும் தோழமை !…. தினமணி நாளிதழில்- வெளியாகியுள்ளது நன்றி தினமணி  இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும். தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் … Continue reading

Posted in கவிதைகள், தோழமை.KAVITHAIGAL, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்

மரணத்தின் விளிம்பில் மழலையின் வாசகங்கள் !!!

என்னதவம் செய்துவிட்டேன் என் தாயே உன்னை தாயாக நான் அடைய ! சிறுவயதில் உனக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை! செய்யாதே என நீயும் செய்வேன் என நானும் போர்க்களம் ஆகும் வீடே! புரிகிறது இப்போது சிற்பியாய் நீ இருந்து செதுக்கி இருக்கிறாய் என்னை!  புரியவில்லை அப்போது மன்னித்துவிடு என்னை என் அன்புத்தாயே! நான் நோய்வாய்ப்பட்டால் உருக்குலைந்து … Continue reading

Posted in அம்மா, ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக