பனித்துளி சங்கரின் – எதிர்பாராத கவிதை !!!


யிரம் கவிதை வாசித்தும் அதில் எதுவும் ரசிக்காமல் ஏமாந்து போய் இருக்கிறது இந்த இதயம் ஆனால் சில நேரங்களில் எதார்த்தமாக கண்களில் படும் ஏதோ சில வரிகள் ஆயிரம் கவிதைகளின் அர்த்தம் சொல்லும் சந்தோஷத்தை எதிர்பாராமல் இதயங்கள் எங்கும் நிரப்பி சென்று விடுகின்றன . அந்த வகையில்
நேற்று இரவு ஒரு கவிதை என் இதயத்தில் எல்லா நரம்புகளையும் ஒரே சமயத்தில் மீட்டிய கவிதை .ன் வீட்டைத் தடவிக்கொண்டோடும்
காலங்கடந்த நதியே நீ சொல் !
உன் மாறாத ஓட்டத்தில்
உன்னால் மறக்க முடியாத
நிகழ்ச்சி எது .
நுரை சிரிப்போடு நதி சொன்னது .
முண்டும் முடுச்சுமான
மரக்கட்டையொன்றில்
ஒரு குழந்தையைக் காப்பாற்றிக்
கரை சேர்த்தது .


டடா – அந்த நதியின் அலைகளில் நான் நனைந்தேன் .

கவிதையில் – சில நேரங்களில் அலங்காரங்கள் கூட அர்த்தத்தைக் கொன்று விடுக்கிறது என்பதை நேற்று உணர்ந்தேன் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள், நதி, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, ஹைக்கூ, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal. Bookmark the permalink.

1 Response to பனித்துளி சங்கரின் – எதிர்பாராத கவிதை !!!

  1. அரவியன் சொல்கிறார்:

    நல்ல கவிதை ஒன்றை தேடி எடுத்து தந்து உள்ளீர்கள் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s