இன்று ஒரு தகவல் 42 – டாப் 10 அதிசயங்கள் !!!

னைவருக்கும் வணக்கம். பொதுவாக சில விஷயங்கள் சொல்வதை விட பார்த்தால்தான் அனைவருக்கும் நன்றாக புரியும். அதுபோல் இன்று நாம் இன்று அறிந்துகொள்ளப் போவதும் அப்படிதான். உலகத்தில் பல துறைகளில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரியும். உதாரணமாக உலகத்தில் முதல் பணக்காரர் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் முதல் இடத்தில் இருப்பவர் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய நதி, அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் பெரிய கடல் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய மலை என்று இப்படி ஒவ்வொரு துறைகளிலும் சொல்லிகொண்டேப் போகலாம். ஆனால் இது போன்ற அனைத்து துறைகளிலும் முதல் பத்து இடத்தில் ( TOP 10 ) இருக்கும் அல்லது இருப்பவர்களைப் பற்றிக் கேட்டால், சொல்வது அனைவருக்கும் கடினமான ஒன்றுதான். இதுபோல் உலகத்தில் மிகவும் பிரபலமான பல துறைகளில் முதல் பத்து இடங்களில் ( TOP 10 ) இருக்கும் அனைத்தையும் அறிந்து கொள்வது என்றால் அதில் ஏற்ப்படப் போகும் ஒரு ஆர்வமும் மகிழ்ச்சியும் அளவில்லாத ஒன்றுதான் என்று நம்புகிறேன். வாருங்கள் நாமும் அறிந்துகொள்வோம் பல பிரபலமான துறைகளில் முதல் பத்து ( TOP 10 ) இடங்களை பிடித்திருக்கும் பல தகவல்களை இந்த இன்றைய இன்று ஒரு தகவலின் வாயிலாக அறிந்துகொள்வோம் .
ன்ன  நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக இன்றும் பல தகவல்கள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in அதிசயம், இன்று ஒரு தகவல், உலகம், டாப் 10, நிகழ்வுகள், பொது, GK, Indru oru thagaval, THAGAVALKAL, TOP 10, World. Bookmark the permalink.

25 Responses to இன்று ஒரு தகவல் 42 – டாப் 10 அதிசயங்கள் !!!

 1. R. Ranjith Kumar சொல்கிறார்:

  நல்ல தகவல்….. எங்க தான் கிடைக்குதோ!!!!!!!

 2. வரதராஜலு .பூ சொல்கிறார்:

  டாப்பான பதிவு. எப்படி உங்களுக்கு இவ்வளவு விஷயங்கள் கிடைக்குது?

 3. வெங்கட் நாகராஜ் சொல்கிறார்:

  நல்ல தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே.

 4. Chitra சொல்கிறார்:

  Top 10 Tamil Blog Post எப்போ போட போறீங்க? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா…பகிர்வுக்கு நன்றிங்க.

 5. ஜில்தண்ணி - யோகேஷ் சொல்கிறார்:

  சுத்தமான நாடுகளில் இந்தியா எப்போது வரும் ???நாய் வகைகளை தெரிந்து கொண்டேன் நன்றி

 6. வானம்பாடிகள் சொல்கிறார்:

  good one again. thanks for sharing

 7. abul bazar/அபுல் பசர் சொல்கிறார்:

  அற்புதமான தகவல்.பகிர்வுக்கு நன்றி.

 8. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

  அருமையான பயனுள்ள பதிவு ..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் …!!

 9. ஹேமா சொல்கிறார்:

  எப்பவும்போல பாராட்டுத்தான் சங்கர்.தேடல்களில் வியக்கிறேன்.நன்றி.

 10. பிரவின்குமார் சொல்கிறார்:

  வழக்கம் போல் வியக்கவைக்கும் தகவல் தொகுப்புகள். அருமை நண்பா..!

 11. Ananthi சொல்கிறார்:

  படங்களுடன்.. புதிய தகவல்களுக்கு நன்றி.. :-))

 12. abbas சொல்கிறார்:

  அற்புதமான தகவல்

 13. nish சொல்கிறார்:

  Tnx for sharing Great information

 14. சே.குமார் சொல்கிறார்:

  வழக்கம் போல் வியக்கவைக்கும் தகவல் தொகுப்புகள். அருமை நண்பா..!

 15. philosophy prabhakaran சொல்கிறார்:

  டாப் டென் தகவல்கள் அனைத்தும் சூப்பர்… இதை டாப் டென் பதிவுகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளலாம்…

 16. சௌந்தர் சொல்கிறார்:

  தினமும் நல்ல தகவல்களை தரும் நண்பர் பனித்துளி சங்கர் நன்றி சொல்ல வேண்டும் தகவல் பதிவு அணைத்து மிகவும் நல்ல தகவல்கள்

 17. pinkyrose சொல்கிறார்:

  //சுத்தமான நாடுகளில் இந்தியா எப்போது வரும் ???//எப்ப ஐயா கெளம்புரீகளோ அப்ப!ஹாய் சங்கர்!எங்கே இருந்து தான் இவ்லொ விசயம் கிடைக்குதொ உங்களுக்கு!

 18. வெறும்பய சொல்கிறார்:

  அற்புதமான தகவல்.பகிர்வுக்கு நன்றி.

 19. சி. கருணாகரசு சொல்கிறார்:

  அறிய தகவல் அறிய தந்தமைக்கு மிக்க நன்றிங்க.

 20. மதுரை சரவணன் சொல்கிறார்:

  தகவல்கள் அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்

 21. malgudi சொல்கிறார்:

  தகவல் சூப்பரோ சூப்பர்.நன்றி.

 22. Hari சொல்கிறார்:

  Excellant!!!! I like this site very much!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s