Monthly Archives: ஜூலை 2010

பனித்துளிசங்கர் கவிதைகள் – பிச்சைப் பாத்திரம் !!!

!  பிச்சைப் பாத்திரம் !   அழுது அழுது தீர்ந்துபோனது கண்ணீர்த்துளி இன்னும் தீராத வறுமையினால் . எஞ்சிய நம்பிக்கையில்தான் இன்னும் கெஞ்சிக்கொண்டே கையேந்தி கழிகிறது நாட்கள் பசியின்றி ! பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் … Continue reading

Posted in இந்தியா, ஏழை, கவிதைகள், பிச்சை, பொது, வறுமை, ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 15 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 41- அறிந்துகொள் அட்லஸ் ( ATLAS ) அதிசயம் !!!

அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக அட்லஸ் ATLAS பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம் . பொதுவாக அட்லஸ் என்றால் என்ன என்று பலரிடம் கேட்டால் அது உலக வரைபடம் என்பார்கள், இன்னும் சிலர் அட்லஸ் சைக்கிள் என்பார்கள் இன்னும் சிலர் அவர் ஒரு நடிகர் என்பார்கள் இப்படி ஒவ்வொருவரும் ஒரு பதில்களுடன் … Continue reading

Posted in ATLAS, அட்லஸ், இன்று ஒரு தகவல், உலகம், தகவல்கள், பொது, GK, Indru oru thagaval, Taitans, THAGAVALKAL, World Map | 20 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் – வெட்கம் !!!

கனவுகள் மெல்ல துயில் கொள்ளும் இரவுகளில் எல்லாம் வெளிச்சமாய் தெரிகிறது உன் நினைவுகள் . நான் உன்னிடம் பேச முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் . உன் வெட்கம் மட்டுமே எனக்கு முற்றுப்புள்ளி எட்டாத பதிலாக தொடர்கிறது இன்று வரை !… பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக … Continue reading

Posted in கவி, கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், வெட்கம், KAVITHAIGAL | 18 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 40 – ஜிப்ரான் கவிதைகள் அறிமுகம் !!!

அனைவருக்கும் வணக்கம், இந்த நூற்றாண்டில் நாம் ஒவ்வொருவரும் படிக்கும் காலங்களில் உலகத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைகளிலும் ஏதோ ஒரு சிந்தனை அல்லது ஏதோ ஒரு பாடல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். காட்டப்படும் அந்த பாடலோ அல்லது சிந்தனையோ மிகவும் ஒரு சிறந்த கருத்தை சொல்லும் ஒன்றாகத்தான் இருக்கும் . அந்த வகையில் நாம் அனைவருக்கும் அறிமுகமான இரண்டு … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், கவிஞன், கவிதைகள், ஜான்கென்னடி, ஜிப்ரான், பொது, விமர்சனம், GIBRAN, GK | 13 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – கானல் நீர் தமிழன் !!!

கானல் நீர் !!! எதிரியின் தோட்டாவிற்கு தப்பித்து ஓடிய வழிகளில் தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !. என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி தூரத்தில் தெரிந்த கானல் நீரின் மீது வைத்த நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது மீண்டும் ஒரு தமிழனின் உயிர் .!!! பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் … Continue reading

Posted in ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, Eelam, KAVITHAIGAL, PANITHULI SHANKAR KAVITHAIGAL | 17 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 39 – அறிவுக்கு விருந்து ( 15.07.2010 ) !!!

அனைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் . ஒரு காலத்தில் சிலைகளைக் கூட ஏதேனும் ஒரு செய்தியை சொல்லக் கூடிய வகையில்தான் அமைத்திருகிறார்கள் இப்படிதான் ஒரு முறை ஒரு நாட்டில் குதிரைகளில் வீரர்கள் அமர்ந்தபடி பல கோணங்களில் பல சிலைகள் அமைக்கப்படிருந்ததாம் . அதைப் … Continue reading

Posted in அறிவுக்கு விருந்து, இன்று ஒரு தகவல், பொது அறிவு, GK, indru oru mokkai, Indru oru thagaval, Pothu arivu | 21 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – ஊமை விழிகள் !!!

வாழும் நாட்களில் வாழாமல் வாழ்வின் எல்லைவரை ஓடிவிட்டு இன்று வாழும் கணங்கள் தீர்ந்துபோன பொழுதுகளின் விளிம்பில் நின்று குவிந்து கிடக்கும் பிணங்களில் தனது உறவுகளின் அடையாளங்களை ஆவேசமாய் தடவித் தடவி தேடும் ஒரு பார்வையற்ற பெண். நெருப்பைக் குடித்து தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொண்டிருகும் இவளின் இந்த தனிமை . அனைத்தும் இருந்தும் எப்பொழுதும் குறை குடமாய் … Continue reading

Posted in ஈழம், ஊமை விழிகள், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், பயம், KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 23 பின்னூட்டங்கள்