பனித்துளிசங்கரின் ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!!

கனவு
ல்லை என்ற
வார்த்தையின் முற்றுப்புள்ளி .
ஆசைகள் நிறைவேற்றப்படும்
இருட்டு தொழிற்சாலை !
றிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !
யற்கையின் விருந்தாளி !
இயற்கையே இல்லையென்றால் ?
  
நித்தம்
சத்தம் போடும்
உயிரற்ற உழைப்பாளி !
 
நரை
தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
து எனது மீள் பதிவு !
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள், பனித்துளிசங்கர் ஹைக்கூ கவிதைகள், HAIKKU KAVITHIGAL, KAVITHAIGAL, PanithuliShankar Hikku Kavithaigal. Bookmark the permalink.

38 Responses to பனித்துளிசங்கரின் ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!!

 1. இராமசாமி கண்ணண் சொல்கிறார்:

  நல்லா இருக்கு சங்கர் எல்லா கவிதையும் 🙂

 2. rk guru சொல்கிறார்:

  எல்லா கவிதையும் அருமை….வாழ்த்துகள்

 3. LK சொல்கிறார்:

  மீள் பதிவும் நன்றாக உள்ளது

 4. கலாநேசன் சொல்கிறார்:

  ரொம்ப நல்லாயிருக்கு.

 5. கோவை ஆவி சொல்கிறார்:

  ஹைகூ கவிதைகள் அருமை!!!

 6. Shri ப்ரியை சொல்கிறார்:

  ரொம்ப அழகா இருக்கு……வாழ்த்துக்கள்….

 7. சுசி சொல்கிறார்:

  எல்லாமே :))

 8. ச.அருண்பிரசாத். சொல்கிறார்:

  ரொம்ப நல்லாயிருக்கு,கோபம்-சூப்பர்.

 9. நரை குறித்த பதிவு அழகு.

 10. சே.குமார் சொல்கிறார்:

  எல்லா கவிதையும் அருமை….வாழ்த்துகள்

 11. அக்பர் சொல்கிறார்:

  அனைத்து கவிதைகளும் அருமை.

 12. Indhira சொல்கிறார்:

  பதிவு நன்றாக உள்ளது.அவ்வபோது அடுத்தவர் பதிவுகளிலும் கொஞ்சம் தலை காட்டுங்கள் நண்பரே..

 13. தேவன் மாயம் சொல்கிறார்:

  சிந்தனைகள் அருமை!

 14. Suresh சொல்கிறார்:

  மிக அருமை….எப்படி நீங்கள் தான் எழுதுகிறீர்களா, இல்லை??????

 15. ஸ்ரீராம். சொல்கிறார்:

  அதானே…. ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்தேன்.

 16. //////ஸ்ரீராம். said… அதானே…. ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்தேன்.////////வாங்க ஸ்ரீராம் ! உண்மைதான் இது எனது மீள் பதிவுதான் . புதிய பதிவு எழுதுவதற்கு நேரம் இல்லாமை அதுதான் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

 17. ///Suresh said… மிக அருமை….எப்படி நீங்கள் தான் எழுதுகிறீர்களா, இல்லை?????? //////வாங்க Suresh ! இந்த அணைத்து ஹைக்கு கவிதைகளும் நான் எழுதியதுதான் நண்பரே .இன்னும் ஏதாவது சந்தேகங்கள் இருக்கிறதா !?????? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 18. வாங்க இராமசாமி கண்ணண் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .

 19. வாங்க LK !ஆம் மீள் பதிவுதான் நண்பரே . அதிக வேலை பளு அதுதான் .

 20. வாங்க rk guru !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .

 21. வாங்க கலாநேசன் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

 22. வாங்க கோவை ஆவி .!அதிக நாட்களுக்குப் பிறகு பார்கிறேன் உங்களை வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

 23. வாங்க Shri ப்ரியை !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

 24. வாங்க வானம்பாடிகள் ஐயா ! நன்றி

 25. வாங்க josteepan !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .

 26. வாங்க ச.அருண்பிரசாத். !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .

 27. வாங்க முனைவர்.இரா.குணசீலன் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

 28. வாங்க அக்பர் !அதிக நாட்களுக்குப் பிறகு பார்கிறேன் உங்களை . வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

 29. வாங்க Indhira !மன்னிக்கவும் தங்களின் மறுமொழி பார்த்தேன் . மிகவும் வருத்தம் தந்தது . எனக்கு நான் கிறுக்குவதைவிட மற்ற நண்பர்களின் பதிவுகளை வாசிப்பதில்தான் ஆர்வம் அதிகம் . ஆனால் தற்போது கடந்த ஒரு வாரமாக . தேர்வுக்கான பணிகள் அதிகம் என்னை சுற்றி வளைத்திருக்கிறது அதுதான் யாருக்கும் மறுமொழி இட இயலாத நிலை . இன்றுடன் அந்த பிரச்சனைக்கும் முற்றுபுள்ளி வைத்துவிட்டேன் . இனி எப்பொழுதும் அனைவரின் தளங்களிலும் இந்த பனித்துளிசங்கர் பூத்திருப்பேன் . புரிதலுக்கு நன்றி !

 30. வாங்க தேவன் மாயம் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

 31. ஹேமா சொல்கிறார்:

  நரை மிகவும் அருமை சங்கர்.

 32. வாங்க ஹேமா !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

 33. nis (Ravana) சொல்கிறார்:

  வாசித்து வியந்த வரிகள் , நல்லா இருக்கின்றது.வாழ்த்துகள்

 34. cap tiger சொல்கிறார்:

  ரொம்ப நல்லா இருக்கு!வாழ்த்துக்கள்…. கோபம் ஹைகூ என்னோட அறையில் எழுதி ஒட்டிவிட்டேன்( உங்கள் பெயருடன் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s