பனித்துளி சங்கரின் கவிதைகள் – மை தீர்ந்த தூரிகை !!!

ன் நினைவுகள்
கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம்
ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன்
உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் ,
எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே
இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்
இது போன்ற கவிதைகளாக !.
ன் விரல் பிடித்து கடந்த சென்ற
வழிப்பாதைகள் மட்டுமே எனது
மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்
உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .!
 
மை தீர்ந்த தூரிகை என்று தெரிந்தும்
மனம் அதன் பின்னே ஏனோ
தொடர்ந்து செல்ல நினைக்கிறது .
காரணம் இதுவரை அறிந்ததில்லை !
வ்வப்பொழுது நிகழும் ஏதேனும்
எதிர்பாராத நிகழ்வுகள் அனுமதியின்றியே
என்னை மீண்டும் கடந்தக்கலங்களில்
தள்ளி தாழிட்டு விடுகின்றன !

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம்,

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள், காதல், தூரிகை, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal. Bookmark the permalink.

பனித்துளி சங்கரின் கவிதைகள் – மை தீர்ந்த தூரிகை !!! க்கு 19 பதில்கள்

  1. LK சொல்கிறார்:

    nalla ninaivugal

  2. வெங்கட் நாகராஜ் சொல்கிறார்:

    நினைவுகள் …. கவிதைகள்….🙂

  3. சௌந்தர் சொல்கிறார்:

    உன் விரல் பிடித்து கடந்த சென்றவழிப்பாதைகள் மட்டுமே எனதுமொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன்//இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்து கொண்டு இருக்கிறேன்

  4. mynthan சொல்கிறார்:

    //மை தீர்ந்த தூரிகை என்று தெரிந்தும் மனம் அதன் பின்னே ஏனோ தொடர்ந்து செல்ல நினைக்கிறது //அருமை!!

  5. வில்சன் சொல்கிறார்:

    காதல் கவிதைகளில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை சங்கர். சும்மா பட்டையை கிளப்புறீங்க

  6. விந்தைமனிதன் சொல்கிறார்:

    //உன் விரல் பிடித்து கடந்த சென்றவழிப்பாதைகள் மட்டுமே எனதுமொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .!//இன்று நீயும் இல்லை. என் பாதைகளும் இல்லை… வெறுமையின் துயரம் மட்டுமே!

  7. வெறும்பய சொல்கிறார்:

    அருமை நண்பரே..

  8. இராமசாமி கண்ணண் சொல்கிறார்:

    நல்லா இருக்குங்க…

  9. GEETHA ACHAL சொல்கிறார்:

    சுப்பர்ப்…….ஓட்டும் போட்டாச்சு…

  10. Starjan ( ஸ்டார்ஜன் ) சொல்கிறார்:

    கவிதை ரொம்ப நல்லாருக்கு..

  11. அன்பரசன் சொல்கிறார்:

    //அவ்வப்பொழுது நிகழும் ஏதேனும்எதிர்பாராத நிகழ்வுகள் அனுமதியின்றியேஎன்னை மீண்டும் கடந்தக்கலங்களில்தள்ளி தாழிட்டு விடுகின்றன !//சரிதாங்க…

  12. சே.குமார் சொல்கிறார்:

    கவிதை ரொம்ப நல்லாருக்கு..!

  13. உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் ,எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது உன்னைப் பற்றிய நினைவுகள் இது போன்ற கவிதைகளாக !.//அருமை சங்கர்..

  14. ponraj சொல்கிறார்:

    மிக அருமை!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s