பனித்துளிசங்கரின் கவிதைகள் – ஊனத்தின் முகவரி !!!

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது
மனைவி உயிருக்கு போராடுகிறாள்
இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில்
உடல் முழுவதும் கொடுமையான நோய்கள்
தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள்
தொல்லை தரும் பசி என்று
தனது சுயநலத்திற்கு
பரிதாப வார்த்தைகளை
அடகு வைத்து காசு கேட்காமல் !,
பார்வை இல்லை இருந்தும்
நேர்வழியில் செல்ல கையில்
நீண்ட கம்பியொன்று ,
லகத்தில் தனக்கு தெரிந்த நிறம்
கருப்பு ஒன்றுதான் என்று
மீண்டும் சொல்லும்
கறுப்புக் கண்ணாடி கண்களில்,
சொற்ப நேரமே நின்று செல்லும்
பேருந்துகளில் கூட நடை தளராமல்
கைகளில் பேனா , பென்சில்களை ஏந்தி
விற்று செல்லும் அவரை
பார்த்தால் மறுக்காமல் ஏதேனும்
வாங்கிகொள்ளுங்கள் நீங்களும் .
கை நீட்டி பிச்சை எடுப்பது
எமது உரிமை என்பது இறந்து .
ண்கள் இழந்தும்
கை நீட்டி விற்று பிழைப்பது
எனது திறமை என்ற
நம்பிக்கை பிறக்கட்டும் !.
 

  
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in ஊனம், கவிதைகள், நம்பிக்கை, பிச்சை, ஹைக்கு, blind, KAVITHAIGAL, OONAM, PICHAI, Tamil Kavithai, Tamil Poem, Thamizh Kavidhai. Bookmark the permalink.

18 Responses to பனித்துளிசங்கரின் கவிதைகள் – ஊனத்தின் முகவரி !!!

 1. rk guru சொல்கிறார்:

  நல்லா இருக்கு…வாழ்த்துகள்

 2. nis (Ravana) சொல்கிறார்:

  அற்புதமான கவி வரிகள்.வாழ்த்துகள்.

 3. சுடர்விழி சொல்கிறார்:

  கவிதை நல்லா இருக்கு….வாழ்த்துக்கள்.

 4. பிரவின்குமார் சொல்கிறார்:

  ஒவ்வொரு வரிகளிலும், சமூகத்திற்கு அவசியமான சிந்திக்க வைக்கும் தகவல்களையும், கவிதை வரிகளையும் சளைக்காமல் எழுதி தீர்க்கும் தங்களது சேவை மென்மேலும் தொடரட்டும்.வழக்கம் போல் இக்கவிதையும் மிகவும் அருமையாய்……

 5. நந்தா ஆண்டாள்மகன் சொல்கிறார்:

  ////கண்கள் இழந்தும்கை நீட்டி விற்று பிழைப்பதுஎனது திறமை என்றநம்பிக்கை பிறக்கட்டும் //// கவிதை நன்று, வாழ்த்துக்கள்

 6. அருண் பிரசாத் சொல்கிறார்:

  அருமையான கவிதைகள்

 7. சேட்டைக்காரன் சொல்கிறார்:

  வழமைபோல சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்! 🙂

 8. abul bazar/அபுல் பசர் சொல்கிறார்:

  நம்பிக்கை ஊட்டும் வரிகள்.உழைத்து வாழவேண்டும் என்ற உன்னத குறிக்கோளை கொண்ட கவிதை.அழகான பதிவு.

 9. இராமசாமி கண்ணண் சொல்கிறார்:

  நல்லா இருக்கு சங்கர் 🙂

 10. மணிஜீ...... சொல்கிறார்:

  குட் நண்பரே

 11. நாடோடி சொல்கிறார்:

  க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌..

 12. MANO சொல்கிறார்:

  SUPER BOSS…. MANO

 13. யாதவன் சொல்கிறார்:

  சுறா படத்தில விஜய் சொன்னதுநல்லா இருக்கு

 14. Kousalya சொல்கிறார்:

  nantraka irukirathu friend….

 15. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

  ///கை நீட்டி பிச்சை எடுப்பதுஎமது உரிமை என்பது இறந்து .கண்கள் இழந்தும்கை நீட்டி விற்று பிழைப்பதுஎனது திறமை என்றநம்பிக்கை பிறக்கட்டும் !.///கவிதை சோகமாக சென்றாலும் இறுதியில் நம்பிக்கை தந்துவிட்டீர்கள் ..!!

 16. Jey சொல்கிறார்:

  நல்ல வரிகள். எளிமையான கவிதை.

 17. மோகன்ஜி சொல்கிறார்:

  சோகத்தில் பிறப்பது சுகமான கவிதை அல்லவா.நிறைய,நிறைவாக எழுதுங்கள் சங்கர் .அன்புடன்,மோகன்ஜி,ஹைதராபாத்http://vanavilmanithan.blogspot.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s