சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!!

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி
ன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை   எங்கே ?
மைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !
நோயாளி : ரொம்ப காலமா இங்கே நன் சிகிச்சைக்கு வந்துகிட்டிருக்கேன் டாக்ட்டர்
ஒன்னும் சரியானபாடா இல்லை !
ருத்துவர் எவ்வளவு காலமா ?
நோயாளி : நீங்க கம்பவுண்டரா இருந்த காலத்துலேர்ந்து .
தொண்டன் 1 :
                               என்னையா இது நம்ம தலைவரை இப்படி அடிச்சு கொண்டு வந்து போட்டுருக்காங்க ! ??
தொண்டன் 2 :
                           பின்ன என்னையா யோரோ கூப்பிட்டாங்கனு சொல்லி . காதலர்கள் ஊரைவிட்ட ஓடுவதற்காக கொடி  அசைத்து தொடக்கி வைத்தாராம் நம்ம தலைவர் .
 
ந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லா போலீஸும் கோபமா இருக்காங்களே ஏன் ! ?
சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !
ன்னனிடம் அமைச்சர் மன்னா நமது அரசியை எதிரிக்கு பிடித்திருக்கிறதாம் .
மன்னன் சொன்னார் ஆஹா நம்ம அரசி லக லக லக.கூட்டதிற்கே அரசியினு அவனுக்கு தெரியாது போல பாவம் !
லை கொண்டுவரும்போதே புறாக்களின் மொத்த எடையையும் நிகர எடையையும் கணினி மூலமாகக் கணித்துச் சொல்கிறாரே . யாரவர் ?
அவர்தான் அரசவை புறாகிராம் மேனேஜராம் !
னி இங்கு எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கும் இந்த சிரிப்பு சந்தம் மீண்டும் மீண்டும் இனி வரும் நாட்களிலெல்லாம் .
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் 

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கடி, காமெடி, சிரிப்பு, ஜோக்ஸ், தமிழ் நகைச்சுவை.Nagaichuvai/comedy, SMS Nagaichuvai, tamil, Tamil Jokes, Tamil Kadi Jokes. Bookmark the permalink.

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!! க்கு 21 பதில்கள்

  1. சௌந்தர் சொல்கிறார்:

    புறாகிராம்…இந்த ஜோக் நல்லா சிரிப்பு வந்தது

  2. வால்பையன் சொல்கிறார்:

    எது எதோ ஓப்பனாகி ப்ளாக்கே டரியலாகுது!

  3. Kolipaiyan சொல்கிறார்:

    all are nice. Top of "சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !"

  4. ப்ரோகிறாம் மானேஜராம்.. ம்ம்ம்ம்:)))

  5. பிரவின்குமார் சொல்கிறார்:

    ஹ…ஹா…ஹா… அனைத்தும் அருமை தல. //யாரவர் ?அவர்தான் அரசவை புறாகிராம் மேனேஜராம் !//இதுதான்… செமடாப்பு… ஹி…ஹி…

  6. நாடோடி சொல்கிறார்:

    காமெடி எல்லாம் ந‌ல்லா இருக்கு ந‌ண்ப‌ரே..

  7. rk guru சொல்கிறார்:

    நல்லா இருக்கிறது நண்பா….வாழ்த்துகள்

  8. கலாநேசன் சொல்கிறார்:

    ஹா ஹா ஹா நன்று.

  9. Mohamed Faaique சொல்கிறார்:

    எல்லாம் புஎல்லாம் புதிதாக நன்றாக இருக்கின்றன. திதாக நன்றாக இருக்கின்றன.

  10. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

    ///சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !///இது புதுசு ..!!

  11. sandhya சொல்கிறார்:

    ஹா ஹா ஹா சூப்பர் ..பகிர்வுக்கு நன்றி

  12. பாரதசாரி சொல்கிறார்:

    டாக்டர் ஜோக் தூள்😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s