தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!!

நீ

ஒரு சிற்பி
உன் கையின் உளி நான் ..
ஆக்குபவன் நீ
கருவியாய் நான்
நீயோ உன் பெருந்தன்மையால்
என்னையே சிற்பி என்கிறாய்
மனதில் அளவில்லா சந்தோசம் .
நீ சொன்னாய்
என் அன்பில் கருவுற்றன
 உன் கவிதைகள் என .
உண்மையாக இருக்கலாம் ஆனால்
அதைவிட உண்மை
நீ
என்னை அவ்வப்பொழுது
விட்டு செல்லும்
தனிமையின் எல்லைகளில் மட்டுமே
பிறக்கின்றன நம் கவிதைக்கான
 வார்த்தைக் குழந்தைகள் !!…..
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள், தனிமை, Cute tamil sms, KAVITHAIGAL, sms, Sms love kavithaigal, Tamil kadhal kavithaigal, Tamil love kavithaigal, Tamil poems, thanimai. Bookmark the permalink.

21 Responses to தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!!

 1. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

  //நீஎன்னை அவ்வப்பொழுதுவிட்டு செல்லும்தனிமையின் எல்லைகளில் மட்டுமேபிறக்கின்றன நம் கவிதைக்கான வார்த்தைக் குழந்தைகள் !!…..///வழக்கம் போலவே நல்லா இருக்கு ..!!

 2. ப.செல்வக்குமார் சொல்கிறார்:

  நான்தான் முதல் கமெண்ட் .. வடை எனக்கு ..!!

 3. கலாநேசன் சொல்கிறார்:

  நல்லா இருக்கு….

 4. tamildigitalcinema சொல்கிறார்:

  உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய லீttஜீ://ஷ்க்ஷீவீtக்ஷ்ஹ்.நீஷீனீ/tணீனீவீறீ/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்…

 5. Maduraimohan சொல்கிறார்:

  நல்லா இருக்கு 🙂

 6. rk guru சொல்கிறார்:

  மிகவும் அருமை சங்கர்….வாழ்த்துகள்

 7. வெறும்பய சொல்கிறார்:

  நல்லா இருக்கு 🙂

 8. எஸ்.எஸ்.பூங்கதிர் சொல்கிறார்:

  கோவிச்சுக்காதிங்க. சொல்லிகொல்லும்படி உங்க பதிவில் ஒண்ணுமில்லை!

 9. முனியாண்டி சொல்கிறார்:

  //என்னை அவ்வப்பொழுதுவிட்டு செல்லும்தனிமையின் எல்லைகளில் மட்டுமேபிறக்கின்றன நம் கவிதைக்கான//very nice words

 10. ////////எஸ்.எஸ்.பூங்கதிர் has ////////////கோவிச்சுக்காதிங்க. சொல்லிகொல்லும்படி உங்க பதிவில் ஒண்ணுமில்லை! வாங்க எஸ்.எஸ்.பூங்கதிர் உங்களின் வெளிப்படையான மறுமொழி என்னை மிகவும் கவர்ந்தது . நீங்கள் சொல்லிகொள்ளும்படியான படைப்புகள் விரைவில் எழுதுவேன் . . சொல்லி சரி . அது என்ன கொல்லும் ! ????? எதுவும் கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கிங்களோ ?

 11. கோவை ஆவி சொல்கிறார்:

  உங்கள் கவிதைகள் அனைத்தும் உணர்வுப் பூர்வமாக இருக்கிறது. படித்து விட்டு சற்றே கண் மூடி யோசிக்கும் போது நீங்கள் சொல்ல நினைத்த அந்த குட்டி, குட்டி விஷயங்கள் விளங்குகிறது. எளிமையான உங்கள் நடை அருமை!!

 12. Mohamed Faaique சொல்கிறார்:

  ஒவ்வொருத்தரும் அந்தந்த சந்தர்பத்தில் உணர்வதை கவிதையாக எழுதுகிறீர்கள் . ரொம்ப பிடித்திருக்கிறது..

 13. சே.குமார் சொல்கிறார்:

  வழக்கம் போல மிகவும் அருமை சங்கர்.Suthanthirathina Vazhththukkal.

 14. asiya omar சொல்கிறார்:

  கவிதை அருமை.

 15. Riyas சொல்கிறார்:

  //தனிமையின் எல்லைகளில் மட்டுமே பிறக்கின்றன நம் கவிதைக்கான வார்த்தைக் குழந்தைகள் //உண்மை உண்மை.. கவிதை சூப்பர்

 16. Riyas சொல்கிறார்:

  //தனிமையின் எல்லைகளில் மட்டுமே பிறக்கின்றன நம் கவிதைக்கான வார்த்தைக் குழந்தைகள் //உண்மை உண்மை.. கவிதை சூப்பர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s