Monthly Archives: செப்ரெம்பர் 2010

இன்று ஒரு தகவல் – பிரமிடுகள் அதிசயத்தின் அரிய அதிசயத் தகவல்கள் – PART – 3

அனைவருக்கும் வணக்கம். அதிக வேலை பளு அதுதான் இந்த தமிழ்மணம் நட்சத்திரம் என்ற அறிய வாய்ப்புக் கிடைத்தும் பதிவுகள் எதுவும் தொடர்ச்சியாக கொடுக்க இயலாத சூழ்நிலையில் ஒவ்வொரு நிமிடங்களையும் மிகவும் வருத்தத்துடன் கடந்துகொண்டிருந்தேன். அதிலும் மறுமொழி இடும் நண்பர்களுக்குக் கூட பதில் சொல்ல இயலாத நிலை. யாரும் தவறுதலாக எண்ண வேண்டாம். சரி இனி நாம் … Continue reading

Posted in அதிசயம், அறிய, உலகம், எகிப்த், கலை, தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள், giza, pyramids | 36 பின்னூட்டங்கள்

! பனித்துளிசங்கரின் கவிதைகள் – மௌன யுத்தம்

நிழல்களில் நிஜங்கள் தொலைந்து போகிறது. சொல்ல நினைத்து இறந்து போன வார்த்தைகளும் , பேச முயற்சித்து கரைந்துபோன நிமிடங்களும் இன்னும் என் நினைவுகளில் தேங்கிக் கிடக்கின்றன . உன்னுடன் பேச முயற்சித்து பேசாமல் சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம் எதற்கென்றே தெரியாமல் இன்னும் காத்துக் கிடக்கின்றன என் இதழோரம் உனக்கான காத்திருப்பின் இறுதிகளிலெல்லாம் இன்னும் தனிமைகள் மட்டுமே … Continue reading

Posted in அம்மா கவிதைகள், கவிதைகள், காதல், பனித்துளி சங்கர், மௌனமும், ஹைக்கு, HAIKKU, KAVITHAIGAL | 23 பின்னூட்டங்கள்

பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் – PART 2

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் . எனது கடந்தப் பதிவில் இறுதிக் கணக்கின் படி இந்த பிரமீடு (890 ) எண்ணுற்று தொன்னுராம் ஆண்டிற்கு முன்பு இந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாகவும் . அங்கு இருந்து பிணங்களை நீக்குவதற்கே பல மாதங்கள் ஆகியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் . இந்த பிணங்கள் இங்கு எப்படி வந்தது 1 … Continue reading

Posted in அதிசயம், ஆராய்சி, கட்டுரைகள், தகவல்கள், பிரமிடுகள் | 31 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – ரசித்திருக்கிறாயா !?

ஆயிரம் கண்கள் நீ கொண்டாலும் நீ கொண்ட பிறவி போதாது அதன் ஒருபகுதியேனும் நீ ரசித்திருக்கிறாயா? உன்னை சுற்றியே எத்தனையோ மாற்றம் தினம் தினம் ….. ரசித்திருக்கிறாயா சிறிதேனும் !? அப்பொழுதுதான் விரியும் மலர்கள் -அதில் அவசரமாய் தேனெடுக்கும் தேனீக்கள் அவற்றின் கால்களில் ஒட்டிய மகரந்த துகள்கள் ரசித்திருக்கிறாயா !???? அதிகாலை இளஞ்சூரியன் அதன் கதகதப்பை … Continue reading

Posted in இயற்கை, ஈழம் கவிதைகள், நிகழ்வுகள், மரம், HAIKKU, iyarkai kavithaigal in tamil, KAVITHAIGAL | 17 பின்னூட்டங்கள்

பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் – PART 1

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்  அதிக வேலை பளு , பதிவுகள் எதுவும் புதிதாக கொடுக்க இயலாத நிலை !. நண்பர்களின் பதிவுகளை வாசித்து மறுமொழி இடுவதற்கு நேரமின்மை என பல சிரமமான சூழ்நிலையில் கடந்த வாரத்தின் நாட்களுடன் ஆயுதங்கள் எதுவும் இன்றியே சண்டையிட்டு கழித்துவிட்டேன் . எவ்வளவு வேலை பளு … Continue reading

Posted in அறிய, உலகம், எகிப்த், தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள், pyramids | 48 பின்னூட்டங்கள்

உங்கள் பனித்துளி தமிழ்மண நட்சத்திரமாக

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர் என்ற ஒரு சிறப்பை தந்து உங்கள் அனைவரையும் சந்திக்கும் இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு  எனது  நன்றிகள் கோடி . என்னைப் பற்றிய விவரங்களை உங்களுடன் சிறிது பகிர்ந்துகொள்வதில்  பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.   எனது பெயர்  … Continue reading

Posted in அறிமுகம், தமிழ்மணம்.star blogger Panithuli shankar, நட்சத்திரப் பதிவர், நட்சத்திரம், Star Bloger, thamizmanam | 63 பின்னூட்டங்கள்

ஈழம் கவிதைகள் – தமிழா தமிழா

தமிழா !  தமிழா ! இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!! உன் உறவுகள் அழிந்தது போதாதா..??! அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!! உடமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..! உறவுகள் கதற காதுகேளாதவனாய் தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..! இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..! எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள், ஊனமாய் எதுவும் … Continue reading

Posted in இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள், EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila | 22 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் ‘Indru Oru Thagaval’- மிதக்கும் அதிசய அங்காடி

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே . இன்று நாம் வசிக்கும் இந்த பூமிக்கு இயற்கைகள் அழகு சேர்த்ததை விட அதிகம் அழகு சேர்த்தவர்கள் மனிதர்களாகிய நாம்தான் என்று சொல்லவேண்டும் !. “இயற்கை” இதுவரை யாராலும் சரியாக விளக்கம் சொல்ல இயலாத ஒரு அதிசயம் !. ஆனால் இந்த அதிசயத்தையும் அதிசயிக்க வைக்கும் அளவிற்கு. யதார்த்தங்கள் அனைத்திற்கும் புதுமைகள் … Continue reading

Posted in அங்காடிகள், அதிசயங்கள், உலகம், தகவல் மற்றும், நிகழ்வுகள், மார்க்கெட், Thagaval mayyam | 23 பின்னூட்டங்கள்

நினைவுகளின் இரணங்கள் – கவிதைகள்

மோகத்தில் முகம் புதைத்த கணங்கள் எல்லாம் இன்னும் தீராத கானல் நீர்தான் . பகல் விழுங்கப் போகும் இரவைப்போல் இன்னும் பார்வையின் தடங்கள் மாறாமலேயே காத்திருக்கிறேன். என்ன செய்வது நீ என்னைக் கடந்து பல மணிநேரம் ஆகிவிட்டது தெரிந்தும் . நல்லவேளை என் வீட்டுக் கண்ணாடிக்கு கால்கள் இல்லை இருந்தால் என் வீட்டை விட்டு ஓடியே … Continue reading

Posted in கனவுகள், கவிதை மற்றும், கவிதைகள், காதல், நினைவுகள், மோகம், Tamil Kadhal Kavithaigal SMS, Writer shankar | 33 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் – உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம் ( 02.09.2010 )

அனைவருக்கும் வணக்கம் . சில வாரங்களாக அதிக வேலை பளு . அதுதான் பதிவுகள் புதிதாக எதுவும் தர இயலாத நிலை .நண்பர்களின் பதிவுகளை வாசிக்கும் வாய்ப்புகளும் தொலைவில் சென்றதாக உணரவைத்தது கடந்த சில நாட்கள் . ஆனால் இன்று பல நாட்கள் சுவாசிக்க மறுத்த நுரையீரல் மீண்டும் சுவாசிக்க தொடங்கியதாக உணர வைக்கிறது உங்களை … Continue reading

Posted in அதிசய உலகம், அதிசய தகவல்கள், இன்று ஒரு தகவல், கடிகாரம் | 38 பின்னூட்டங்கள்