வாசிப்பு உலகம் – கவிதை

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட இடைவெளிகளுக்குப்பின் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . நண்பர் ராஜகோபால் அவர்களின் சிந்தனையில் பூத்த வார்த்தைகள் இன்றையக் கவிதையாக நன்றிகள் நண்பரே !

வாசிப்பின் நீண்ட வழி நடந்து..

வந்துவிட்டேன் கவிதை வாசல்வரை..
தொட்டுவிட எத்தனித்தும்…ஏனோ
எட்டவில்லை என் கைகள்….
முற்றுகையிட முடியாது என்னால்,
மூத்தகவி நண்பர்கள்போல், அதனால்…
தொட்டுவிட்டாவது திரும்புவேன்
தொடர்மூச்சு முடியும் முன் , அதுவரை
வாசித்த வரிகளின் வழிகளுடன்….
வாசிப்பின் வழி நடக்கிறேன் மீண்டும்… மீண்டும்….

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

* * * * * *

About panithulishankar

சிவப்பு மனிதனுக்கு நிழல் கருப்புதான் ! கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான் ! வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !
This entry was posted in கவிதைகள், வழி, ஹைக்கூ, Cute tamil sms, HAIKKU, KAVITHAIGAL, love poem, panithuli sankar kavithai, Tamil SMS. Bookmark the permalink.

32 Responses to வாசிப்பு உலகம் – கவிதை

 1. எஸ்.கே சொல்கிறார்:

  அருமையாக உள்ளது! நன்றி! வாழ்த்துக்கள்!

 2. மைந்தன் சிவா சொல்கிறார்:

  என்ன அண்ணே இப்ப கொஞ்சம் வேல போல !!

 3. Jaleela Kamal சொல்கிறார்:

  அருமையான வரிகள்

 4. @சே.குமார் தங்களது தொடர் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!!

 5. @எஸ்.கே தங்களது தொடர் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

 6. @மைந்தன் சிவா ஆமாம். நண்பரே..!! கொஞ்சம் வேலைப்பளுதான். தங்களது தொடர் ஆதரவுக்கு நன்றி நண்பரே..!

 7. @Jaleela Kamal தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்..!

 8. ராஜகோபால் சொல்கிறார்:

  நினைவுகளில் நிரம்பி வழியும் உன் கிறுக்கல்களை கொட்டுங்கள் நண்பா..

 9. @ராஜகோபால் நிச்சயம் நேரம் கிடைக்கும் போது கொட்டித் தீர்க்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 10. funmachine - தமிழமிழ்தம் சொல்கிறார்:

  நன்றாக இருந்தது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை அன்பரே!நானும் எதிர்பார்க்கிறேன் இது போன்று என் மனம் அகமகிழும் கவிதைகளை உங்களிடமிருந்து!!!

 11. @funmachine – தமிழமிழ்தம் நிச்சயம் எதிர்பாருங்கள். தங்களின் கருத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி நண்பரே..!!

 12. மனசாட்சியே நண்பன் சொல்கிறார்:

  விடியும் வரை காத்திரு போல் உள்ளது அருமை நண்பரே

 13. @மனசாட்சியே நண்பன் அப்படியா..!! மகிழ்ச்சி நண்பரே.!! தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பா..!!

 14. V.Radhakrishnan சொல்கிறார்:

  நல்ல அருமையான எழுத்து.

 15. சங்கர் கவிதை தூள்.லேபிளில் ஹைக்கு என இருக்கு,ஹைக்கூ என மாற்றவும்

 16. @V.Radhakrishnan தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!!

 17. @ராமலக்ஷ்மி தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி தோழியே..!!

 18. @சி.பி.செந்தில்குமார் இதோ இப்ப மாற்றிவிட்டேன். தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பா..!!

 19. ஆ.ஞானசேகரன் சொல்கிறார்:

  //வாசித்த வரிகளின் வழிகளுடன்….வாசிப்பின் வழி நடக்கிறேன் மீண்டும்… மீண்டும்….//ம்ம்ம் வாழ்த்துகள் நல்லாயிருக்கு

 20. கலாநேசன் சொல்கிறார்:

  புகைப்படம் அருமை

 21. ஹேமா சொல்கிறார்:

  படமும் அதற்கேற்ற கவிதையும் அற்புதம் !

 22. padaipali சொல்கிறார்:

  அருமை..அருமை நண்பா..

 23. அன்புடன் மலிக்கா சொல்கிறார்:

  கவிதை அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் சங்கர்

 24. அன்புடன் மலிக்கா சொல்கிறார்:

  கவிதை அருமையாக உள்ளது சங்கர்.. வாழ்த்துக்கள்..

 25. ம.தி.சுதா சொல்கிறார்:

  ஃஃஃஃஃமுற்றுகையிட முடியாது என்னால்,மூத்தகவி நண்பர்கள்போல், ஃஃஃஃஆஹா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s