Category Archives: அப்படியா விசயம்

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!

உலகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு … Continue reading

Posted in அப்படியா விசயம் | 1 பின்னூட்டம்

லபூப் – இ – சகீர் லேகியம் விற்பனையில் புதிய சாதனை !!!

லபூப் – இ – சகீர் லேகியம் விற்பனையில் புதிய சாதனை. ஒரே நாளில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு .  தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்), ஒரு தமிழக அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாம்ப்கால் நிறுவனம் இதுவரை, ஹேர் ஆயில், … Continue reading

Posted in அப்படியா விசயம் | 1 பின்னூட்டம்

ஆஸ்கர் ஆடிட்டோரியம் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு !!! …

பாஆஸ்கர் விருதுக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிறதோ , அப்படியே அது வழங்கப்படும் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு .  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் புலிவார்டு சாலையில் அமைந்துள்ள கொடாக் ஸ்டுடியோவில்தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது . இந்த ஸ்டுடியோ 5 தளங்களைக் கொண்டது . விழா நடக்கும் … Continue reading

Posted in அப்படியா விசயம் | 9 பின்னூட்டங்கள்

ஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம்

தென் அமெரிக்காவில் பிறந்த 34 வயது ஹாலிவுட் நடிகை சார்லீஸ் தெரான். இவர் சான்பிரான்சிஸ்கோவில் தொண்டு நிறுவனம் சார்பில் நன்கொடைக்காக நடந்த ஒரு ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஏலத்தொகையை அதிகரிப்பதற்காக அவரிடம் இருந்து 7 வினாடி முத்தம் ஒன்றை யும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடி சலுகையை வெளியிட்டார்.இதையடுத்து ஒரு நபர் 130 … Continue reading

Posted in அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு, முத்தம், வினாடி | 3 பின்னூட்டங்கள்

14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர் !!!

மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை “ஓட்டி’க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. “மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில், “தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி … Continue reading

Posted in அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு, திரை அரங்குகள், புதிய சினிமா | 5 பின்னூட்டங்கள்

ஊராட்சி தலைவரானார் உ.பி., பிச்சைக்காரர் !!!

மீரட் : சிறுவயதிலிருந்து பிச்சை எடுத்துத் திரிந்தவர், ஊராட்சி தலைவராக ஆகியிருக்கிறார். உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள கைகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர். “நாட்’ என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், தனது பத்தாவது வயதில் பள்ளிக்குச் செல்வதை விடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இவரது வருமானத்தில்தான் குடும்பம் நாட்களைக் கடத்தி வந்தது. இவர் தனது … Continue reading

Posted in அப்படியா விசயம், தினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு, பிச்சைக்காரர் | 2 பின்னூட்டங்கள்

‘T I P S ‘

‘ TIPS ‘ என்பது ‘ To induce prompt service ‘ என்பதில் உள்ள முதல் நான்கு எழுத்துக்களாகும் . தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அப்படியா விசயம் | பின்னூட்டமொன்றை இடுக

‘ உலா ‘ படிக்காத மேதைகள் !!!

தமிழ் இலக்கியங்களில் ‘ உலா ‘ வகையும் ஒன்று . அந்த நூல்களும் , அவற்றை இயற்றிய ஆசிரியர்களும் :— திருக் கயிலாய ஞான உலா —- சேரமான் பெருமாள் நாயனார் .— திருவெங்கை உலா சிவப்பிரகாச சுவாமிகள் .— சொக்கநாத உலா தத்துவராயர் .— திருக்காளத்தி நாதர் உலா சேற்றை கவிராசர் .— திருவானைக்காவல் … Continue reading

Posted in அப்படியா விசயம் | பின்னூட்டமொன்றை இடுக

அழகு சாதனங்கள் ஆபத்தானவையா?

பொதுவாகவே அழகு ஆபத்தானது என்பார்கள். இது, அழகூட்டச் செய்யும் சில அழகு சாதனங்களுக்கும் கூட பொருந்தும். உடல் பாகங்களுக்கு அழகு சேர்க்கும் பல அழகுச் சாதனப் பொருட்கள் அழிவுக்கும் வழி வகுத்துவிடும் என்பதால், சிலர் நெயில் பாலிஷ் போடுவதை தவிர்க்கின்றனர். இதனால் நகங்கள் அழுகிவிடுமோ என்பது அவர்களது அச்சம். ஆனால், நெயில் பாலிஷ் போடுவதால் நகங்கள் … Continue reading

Posted in அப்படியா விசயம் | பின்னூட்டமொன்றை இடுக

இல்லவே " இல்லாத" நாடுகள்

இல்லவே ” இல்லாத” நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :1) “திரையரங்குகள்” இல்லாத நாடு – பூட்டான்2) “தினசரி பத்திரிகைகள் ” இல்லாத நாடு – காம்பியா3) “காகங்கள்” இல்லாத நாடு – நியூசிலாந்து4) “ரயில்” இல்லாத நாடு – ஆப்கானிஸ்தான்5) “பாம்புகள் ” இல்லாத நாடு – அயர்லாந்து6) தனக்கென ” உத்தியோகபூர்வ … Continue reading

Posted in அப்படியா விசயம் | பின்னூட்டமொன்றை இடுக