Category Archives: அம்மா கவிதைகள்

! பனித்துளிசங்கரின் கவிதைகள் – மௌன யுத்தம்

நிழல்களில் நிஜங்கள் தொலைந்து போகிறது. சொல்ல நினைத்து இறந்து போன வார்த்தைகளும் , பேச முயற்சித்து கரைந்துபோன நிமிடங்களும் இன்னும் என் நினைவுகளில் தேங்கிக் கிடக்கின்றன . உன்னுடன் பேச முயற்சித்து பேசாமல் சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம் எதற்கென்றே தெரியாமல் இன்னும் காத்துக் கிடக்கின்றன என் இதழோரம் உனக்கான காத்திருப்பின் இறுதிகளிலெல்லாம் இன்னும் தனிமைகள் மட்டுமே … Continue reading

Posted in அம்மா கவிதைகள், கவிதைகள், காதல், பனித்துளி சங்கர், மௌனமும், ஹைக்கு, HAIKKU, KAVITHAIGAL | 23 பின்னூட்டங்கள்

துளியில் தெறிக்கும் சொர்க்கம் !!!

அம்மா …… உணரவில்லை முழுமையாக இந்த வார்த்தையை நான் தாயாகும் வரை…. அத்தனை வலியையும் மீறி பிஞ்சு மழலையை என்னிருகை ஏந்தியபோது எதுவுமே உணரவில்லை…பேரின்பத்தை தவிர,   முன்பெல்லாம் எண்ணுவேன் பெண் ஜென்மமே பாவப்பட்டதென .. இப்போது வருந்துகிறேன் அதற்காக,,, என் மகள் தந்த முத்தத்தில் பட்ட எச்சில் துளியில் தெரிகிறது என் சொர்க்கம்…….. இந்த … Continue reading

Posted in Amma kavithaigal, அம்மா கவிதைகள், கவிதைகள், ஹைக்கூ, KAVITHAIGAL, Kavithaigal in tamil, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்