Category Archives: அரசியல்

கொலம்பஸ் . !!!

கொலம்பஸின் பிறப்பு மற்றும் இளமைக்காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன . அவர் இத்தாலியின் ஜெனோவா நகரில் 1451ல் பிறந்தார் என்று ஆய்வுகள் கூறுகின்றன . அவருடைய தந்தை டொமினிகோ கொலம்போ ஒரு துணி வியாபாரி .1471ல் கொலம்பஸ் ஒரு கப்பல் மூலம் ஏஜியன் கடல் பகுதியில் உள்ள கியோஸ் தீவு பகுதியைச் சுற்றி வந்தார் … Continue reading

Posted in அரசியல் | பின்னூட்டமொன்றை இடுக

மேனகா காந்தி

“ஒரு உயிரின் அழிவில்தான் மற்றொரு உயிர் வாழவேண்டும்” என்பது இயற்கையின் நியதி. மான் வாழ தாவரங்களைப் படைத்த இயற்கைதான், புலிக்கு உணவாக மானை வைத்துள்ளது. செம்மறி ஆட்டுக் குட்டியின் மூளைப் பகுதியில் இருந்து தயாரித்துக் கொண்டிருந்த ‘ஆன்ட்டி ரேபிஸ் வேக்சின்’ எனும் வெறிநாய்க்கடிமருந்து மேனகா காந்தியின் கைங்கர்யத்தால் கைவிடப்பட்டு விட்டது. மனிதர்களின் உயிர்களை விட மேனகா … Continue reading

Posted in அரசியல், தலைவர்கள், விமர்சனம் | பின்னூட்டமொன்றை இடுக

தண்டி யாத்திரை !!!

1930 -ம் ஆண்டு மார்ச் 12 -ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து காந்திஜி தண்டி யாத்திரை தொடங்கினார் .அவருடன் ஒரு லட்சம் பேர் யாத்திரையில் கலந்து கொண்டனர் . தினந்தோறும் அவருடன் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து சென்றனர் . பயணத்தின் போது நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகள் … Continue reading

Posted in அரசியல் | பின்னூட்டமொன்றை இடுக

ராணுவத்தின் சரித்திரம் . !!!

உலக சரித்திரத்தின் முதல்ராணுவப் படைகள் அசீரியா , எகிப்து , இந்தியா , சீனா போன்ற பேரரசுகளில்தான் உருவாக்கப்பட்டது . அந்த ராணுவங்களில் பொதுவாக சட்டத்தை மீறியவர்கள் , முரடர்கள் போன்றவர்களே ஒரு தண்டனை போல் , படை வீரர்களாக இருந்தார்கள் . கிரேக்கர்கள்தான் தங்கள் ராணுவத்தினருக்கு முறையான கட்டாயப் பயிற்சியை முதன் முதலாக அளித்தவர்கள் … Continue reading

Posted in அரசியல் | பின்னூட்டமொன்றை இடுக

பதவி ‘ மோகம் ???

ஷாஜஹான் மன்னருக்கு தனது மூத்த மகன் ‘ குர்ரம் ‘ மீது அளவு கடந்த பிரியம் . எப்பவும் தன்னோட பக்கத்திலேயே வச்சுகிட்டு ராஜகாரியங்களை எப்படி எப்படி செய்யவேண்டும்னு வாய்மொழியா போதிப்பாராம் . தனக்குப்பின் அவன்தான் அரியணையில் அமர வேண்டும்னு குறிக்கோளோட செயல்பட்டாராம் . அவரது ஏழாவது மகன் ஔரங்கசீப் மகாமுரடன் .எப்பொழுதும் சண்டை , … Continue reading

Posted in அரசியல் | பின்னூட்டமொன்றை இடுக

அப்படியா !!!

தொலைபேசி ஒழுங்குமுறை { டிராய் } 2 முதல் 8 வரையிலான எண்களை லேண்ட் லைன்களுக்கும் , 0 -வை எஸ். டி . டி . க்கும் , சிறப்பு எண்களுக்கு 1 -ம் கொடுத்தது போக , மீதமுள்ள 9-ஐ செல்போன்களுக்கும் கொடுத்ததால் தான் , எல்லா செல்போன் எண்களும் 9-ல் ஆரம்பிக்கின்றன … Continue reading

Posted in அரசியல் | பின்னூட்டமொன்றை இடுக

ஒபாமா ஷூ ‘ !!!

நம்மூரில் என்றால் அவமரியாதை என்று கொந்தளித்து விடுவார்கள் . ஆனால் , அமெரிக்காவில் புதிய அதிபர் ஒபாமா முகம் அச்சிடப்பட்ட காலணி அமோகமாக விற்பனையாகி வருகிறது . முதல் கறுப்பின அதிபராக ஒபாமா பொறுப்பேற்ற உற்சாகம் அமெரிக்காவெங்கும் .அதன் ஓர் அங்கமாக டீ – ஷர்ட்கள் , சாவிக்கொத்துகள் என்று கிடைப்பதில் எல்லாம் ஒபாமாவின் உருவத்தை … Continue reading

Posted in அரசியல் | பின்னூட்டமொன்றை இடுக