Category Archives: அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்

எத்தனை பேர் ????

பட்டணம் செல்ல ஒரு ராஜா புறப்படுகிறார் . அவருடன் 9 மனைவிகள் புறப்படுகிறார்கள் . ஒவ்வொரு மனைவியின் பின்னால் 9 குழந்தைகள் போகின்றன . ஒவ்வொரு குழந்தையின் பின்னால் 9 நாய்கள் செல்கின்றன . ஒவ்வொரு நாயின் பின்னால் 9 குட்டிகள் செல்கின்றன .அப்படியானால் , ராஜாவுடன் போனவர்கள் மொத்தம் எத்தனை பேர் ? ( … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பருத்தி விதை !!!

பருத்தி விதையும், தேங்காய் புண்ணாக்கும் மாட்டு தீவனமாய் ஊரில் பார்த்ததுண்டு. டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த எ அன்ட் எம் கல்லூரியை சேர்ந்த கீர்த்தி ரத்தோர் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதை மனிதருக்கும் உணவாய் மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பருத்திக் கொட்டை புரதசத்து அதிகமுள்ளது. ஆனால் பருத்தி விதையில் உள்ள காஸிபோல் என்னும் நச்சு பொருள் இரத்ததில் … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

நாய் வால் !!!!

நாயின் வாலை நிமிர்த்த ஒருவன் விரும்பினான் . வால் அளவுக்கு ஒரு இரும்புக் குழாய் செய்து , அதற்குள் நாயின் வாலை நுழைத்து , ஒரு தூணில் பிணைத்தான் . ஒரு ஆண்டுகாலம் தூணோடு சேர்த்து இணைக்கப்பட்டிருந்த அந்த வாலுக்கு விடுதலை அளிக்க பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தான் . ஊருக்குப் பெரிய மனிதர் … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

மூளையின் அடுக்குகள் !!!

 பரிணாம வளர்ச்சியை பார்த்தாமானால் மூளைப்பகுதி மூன்று அடுக்குகளால் கட்டப்பட்டுள்ளது. முதல் பகுதி ஆர்க்கிபாலியம் என்று அழைக்கப்படுகின்றது. ஊர்வன வகை விலங்களிடத்தும் இப்பகுதி உண்டு. இந்த பகுதி தன்னை தானே காத்துக் கொள்ளும் இயல்பை உயிர்களிடத்து உருவாக்குவதில் பங்கேற்கிறது இரண்டாம் பகுதிதான் லிம்பிக் பகுதி. இது பாலுட்டிகளிடத்து உண்டு. இது செக்ஸ், தாபம், நெகிழ்வு, காதல், பரிவு … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

விலங்குகளின் பேசும் மொழி ( பிபிலிகவாதம்) !!!

விலங்குகள் பேசும் பேச்சினை அறிவது பிபிலிகவாதம் என்று பெயர்பெறும். அது ஆய கலைகள் அறுபத்திநான்கில் ஒன்று.—->அரசன் ஒருவன் உணவு அருந்துவதற்காக அமர்ந்து பட்டமகிஷி தன் கையினால் உணவு வழங்கிக் கொண்டிருந்தார். தலை வாழையிலையின் மீது வைக்கப்பட்டிருந்த இனிப்பின் அருகே ஒரு சிற்றெறும்பு வேகமாக வந்துகொண்டிருந்தது.தரையினின்றும் ஓர் எறும்பு இலையின் மீது ஏறி இனிப்பினை நெருங்க முயன்றுகொண்டிருக்கும் … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | 3 பின்னூட்டங்கள்

அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் !!!

1. பொறுத்திருக்க வேண்டும்: அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்? நாம்தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், தோல்வி என்ற வார்த்தையே வாழ்வில் தொல் லைதரக்கூடாது. ஓடு தளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்துநிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிடுவது போல வாழ்வில்தான் விரும்பும் உச்சத்தை சில மாதங்களில் அடைந்துவிட வேண்டும் … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

வெற்றி இரண்டு விதம்

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப்பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம். பாறைகள் குவிந்துகிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்பகலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.ஆள்நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிட.ம்,சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத்தெரிகிறது. மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | 2 பின்னூட்டங்கள்

சுய முன்னேற்ற நூலின் தந்தை நெப்போலியன் ஹில் !!!

நீங்கள் படிக்கவிருப்பது பிரபல ஃபிரஞ்சு மன்னன் மாவீரன் நெப்போலியன் பற்றி அல்ல. நெப்போலியன் ஹில் என்ற எழுத்தாளரைப் பற்றி. “”திங் அண்ட் க்ரோ ரிச்” (Think and Grow Rich) என்பது 1937 ல் வெளிவந்த புத்தகம் என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட இரு நூறு கோடி புத்தகங்கள் விற்கப்பட்டன. அந்தப் புத்தகத்தை … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | 1 பின்னூட்டம்

முத்துக்கள் !!!

காலண்டரில் கண்ட முத்துக்கள் திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை.செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும். புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை. வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது? வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | 1 பின்னூட்டம்

எதிரியை வெல்வது எப்படி?

புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது ,தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும்காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன்தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.”- முனைவர் பர்வின் சுல்தானா சினிமாவில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், டிவி-யின் மெகாதொடர்களில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், எனக்கு அவர்கள் மீதுமிகுந்த இரக்க உணர்வு … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக