Category Archives: அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்

சுய முன்னேற்ற நூலின் தந்தை நெப்போலியன் ஹில் !!!

நீங்கள் படிக்கவிருப்பது பிரபல ஃபிரஞ்சு மன்னன் மாவீரன் நெப்போலியன் பற்றி அல்ல. நெப்போலியன் ஹில் என்ற எழுத்தாளரைப் பற்றி. “”திங் அண்ட் க்ரோ ரிச்” (Think and Grow Rich) என்பது 1937 ல் வெளிவந்த புத்தகம் என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட இரு நூறு கோடி புத்தகங்கள் விற்கப்பட்டன. அந்தப் புத்தகத்தை … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | 1 பின்னூட்டம்

வின்ஸ்டன் சர்ச்சில்!!!

இங்கிலாந்துப் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில் இருந்தபோது ஒரு நாள், ஒரு முரட்டுப் பெண்மணி அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தாள். “”எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் வீட்டு வரியிலிருந்து தாங்கள் விலக்கு அளிக்க வேண்டும்!” என்றாள். சர்ச்சில் மறுத்தார். அந்தப் பெண்ணோ மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.“”இதோ பாரம்மா! சாதாரண நிர்வாக விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அந்தத் துறை சம்பந்தப்பட்ட … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

கல்லறை வாசகங்கள் !!!

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:“”உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள்.இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரிராஜ்ஜியம் தூங்க வேண்டியதாகி இருக்கும்” புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை : சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்! சாமியார் ரஜினிஷ் கல்லறையில் எழுதப்பட்டிருப்பது: ரஜினிஷ் பிறக்கவுமில்லை # இறக்கவுமில்லைஅவர் … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

முத்துக்கள் !!!

காலண்டரில் கண்ட முத்துக்கள் திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை.செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும். புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை. வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது? வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | 1 பின்னூட்டம்

எதிரியை வெல்வது எப்படி?

புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது ,தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும்காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன்தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.”- முனைவர் பர்வின் சுல்தானா சினிமாவில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், டிவி-யின் மெகாதொடர்களில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், எனக்கு அவர்கள் மீதுமிகுந்த இரக்க உணர்வு … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

எதிரியை வெல்வது எப்படி?

புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது ,தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும்காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன்தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.”- முனைவர் பர்வின் சுல்தானா சினிமாவில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், டிவி-யின் மெகாதொடர்களில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், எனக்கு அவர்கள் மீதுமிகுந்த இரக்க உணர்வு … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

கிளியோபாட்ரா

கிளியோபாட்ராஉண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக, அரசியல் நிலைமையும் சுவாரசியம் தரக்கூடியவை. கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த … Continue reading

Posted in அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக