Category Archives: அறிவியல் அதிசயம்

அறிவுக்கு விருந்து !!!

இன்னைக்கு என்ன எழுதலாம் எப்ப பார்த்தாலும் ஒரே கதையும் , கவிதையும் , கட்டுரையுமா எழுதி எழுதி நிரப்பியாகிவிட்டது . சரி இன்னைக்கு ஏதாவது சில அறிய நிகழ்வுகளைப் பற்றி எழுதி அறிவுக்கு விருந்து என்று சொல்லி அனைவரையும் அசத்திட வேண்டியதுதான் . அறிவுக்கு விருந்தா அது எங்கடா உன்னிடம் இருக்குனு நீங்க சொல்றது எனக்கு … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | 3 பின்னூட்டங்கள்

கடல் நீர் குடி நீராக மாறும் அதிசயம் !!!

நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோரும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் . … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | 2 பின்னூட்டங்கள்

108 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த அதிசயம் கங்கண சூரிய கிரகணம் !!!!

இதுவரை நாம் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமான கங்கண சூரியகிரகணம் இன்று காலை 11.05 மணிக்குத் தொடங்கியது. இது பகல் 3.15 வரை நீடிக்கும். சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும் என்றும், அதற்குரிய கண்ணாடிகள் அணிந்து தான் பார்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | பின்னூட்டமொன்றை இடுக

“தொலைந்துபோன’ உலகம் கண்டுபிடிப்பு !!!!

தற்போதுள்ள பனி நிறைந்த அண்டார்டிகா பகுதியில் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு “உலகம்’ இருந்துள்ளதை விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளனர். அண்டார்டிகாவின் தொலைதூர மலைப்பகுதிகளில் தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் கல்லினுள் பதிந்த படிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | 2 பின்னூட்டங்கள்

1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் !!!

1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் — இந்திய விஞ்ஞானிகள் சாதனை .ஏழை நோயாளிகளுக்கு மிகவும் உதவும் வகையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான செயற்கை இதயத்தை கரக்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் .மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் ஐஐடியில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்தியாவிலேயே முதல் முறையாக செயற்கை இதயத்தை … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | பின்னூட்டமொன்றை இடுக

பெர்முடா முக்கோணம் !!!

இன்றைக்கு ஒரு பொதுவான விடை தெரியாத கேள்விய பத்தி கொஞ்சம் பார்ப்போம்.வட அட்லாண்டிக் பெருங்கடல் ல பெர்முடா,மியாமி,பியூர்டோரிகா இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் இரு முக்கோண பகுதி கிடைக்கும்.இதுல என்ன விசேஷம்னுதான கேக்குரிங்க?.இருக்குங்க.இந்த முக்கோணத்தின் இயல்பு எல்லா விஞ்ஞானிகளையும் பயமுறுத்தும் வகையில அமைஞ்சுருக்குறதுதான்.அப்படி என்ன இருக்கு இதுல? ஆம்!இந்த முக்கோண பரப்பிற்கு உள்ள வர எந்த … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | பின்னூட்டமொன்றை இடுக

உலகின் மிகச் சிறிய பரிசோதனைக் குழாய்…!

பச்சையாக இருப்பது பரிசோதனைக் குழாய் உள்ளே இருப்பது தாக்கமுறும் மூலக் கூறுகள்…! இதைப் பார்வையிட இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron microscope) அவசியம்…! பென்சில் கரியின் (graphite) ஒரு அணு பருமனுடைய படைகளைக் (sheets) கொண்டு உருவாக்கப்பட்ட காபன் பிறதிருப்பமான நனோ ரியூப்கள் கொண்டு ஆக்கப்பட்ட மிக நுண்ணிய இரசாயனக் குழாய்களில் நிகழத்தப்பட்ட இரசாயனத் தாக்கத்தின் வாயிலாக … Continue reading

Posted in அறிவியல் அதிசயம் | 2 பின்னூட்டங்கள்