Category Archives: அறிவியல் ஆயிரம்

வானவில் !!!

வானவில்லைப் பார்த்தால் ‘ பரவசமாக இருக்கிறது ‘.என்று குறிப்பிடுவோம் .‘ பர ‘ என்றால் ‘ தெய்வீகம் ‘ ; ‘ வசம் ‘ என்றால் ‘ மூழ்குதல் ‘ ; ‘ பரவசம் ‘ என்றால் ‘ தெய்வீக உணர்வில் மூழ்குதல் ‘ என்று அர்த்தம் . வானவில் நம்மை பரவசப்படுத்துகிறது ; நெருக்கமானவர்களை … Continue reading

Posted in அறிவியல் ஆயிரம், வானவில் | 1 பின்னூட்டம்

38 நிமிடங்களில் முடிந்த போர் !!!

மிகக் குறுகிய காலப் போர் என வரலாற்றில் பதிவானது, 1896ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜான்ஜிபாருக்கும் இடையே நடந்த போர் தான். வெறும் 38 நிமிடங்கள் தான் அந்தப் போர் நீடித்தது. அமேசான் காட்டில் ஒரு சதுர கிலோமீட்டருக்குள் உள்ள மரங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பூச்சியினங்கள் வசிக்கின்றன. இயற்கையிலேயே சிவப்பு நிறமுடைய தலை முடியைக் கொண்டவர்களுக்கு … Continue reading

Posted in அறிவியல் ஆயிரம் | 2 பின்னூட்டங்கள்

நட்சத்திரம் – விண்வெளியில் மின்மினிபோல் மின்னுவது ஏன் ??

நம்மில் பலருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தெரிந்த ஒரு பாட்டு‘ ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்(Twinkle Twinkle Little Star)’ . நான் பல தடவை நட்சத்திரத்தை ரசித்திருக்கிறேன் .. ஆனால் அது ஏன் மின்னுகிறது என்று எனக்கு இது வரை தெரியாது. இரவு வானில் தெறித்து விழுந்த முத்துக்கள் போல பல ஒளி … Continue reading

Posted in அறிவியல் ஆயிரம் | பின்னூட்டமொன்றை இடுக

சந்திரனில் நாசாவின் ஆய்வு மையம் !!!

சந்திரனில் நாசாவின் ஆய்வு மையம் 2025 இல் சந்திரனில் நாசாவின் கட்டுமானங்களும் பயணங்களும்…கற்பனை வடிவம் – படம் பிபிசி. நிலவில் வடதுருவத்திலோ அல்லது தென் துருவத்திலோ நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து அதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். … Continue reading

Posted in அறிவியல் ஆயிரம் | பின்னூட்டமொன்றை இடுக

40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் !!!

இது குறித்து பல்கலையின் தாவரவியல் துறை இணை பேராசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது: பாரதியார் பல்கலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இங்குள்ள தாவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அப்படி ஆய்வு செய்ததில், இங்கு “சைலோட்டம் நூடம்’ எனும் அரிய வகை தாவரம் இருந்தது. இந்த அரிய வகை தாவரம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, அறிவியல் ஆயிரம் | பின்னூட்டமொன்றை இடுக

என் கேள்விக்கு என்ன பதில்?

சமீபத்தில் செய்திதாள்களிலும், தொலை காட்சிகளிலும் வந்த செய்தி, சிம்பன்சி குரங்கு ஒன்று, மனிதனின் நினைவு திறனை மிஞ்சி விட்டது,அதை படித்தவுடன் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், எனது பால்ய கால நண்பன் முருகன், பின் நாளில் தன் செய்த தவறை சரி என்று நினைத்து கொண்டு அடுத்தவர்களையும் தவறு செய்ய … Continue reading

Posted in அறிவியல் ஆயிரம் | பின்னூட்டமொன்றை இடுக

கவனம் !!!!!

படிக்கும் போதும் வேலை செய்யும் போதும் கவனம் சிதறுவது மிக மோசமான ஒன்று,சிதறடிக்கும் கவனத்தை ஒரு முக படுத்த பல வகையான முறை இருக்கிறது,என்னுடய வழி கொஞ்சம் சுலபம்,ஆங்கிலத்தில் ஒண்ணு, ரெண்டு, இருபது வரை தெரிந்தால் போதும்,ஒன்று என்று தமிழிலும் two என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி இருபது வரை சொல்லுங்கள், நான் இந்த மாதிரியான … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, அறிவியல் ஆயிரம் | பின்னூட்டமொன்றை இடுக