Category Archives: அ முதல் ஃ வரை அம்மா

எட்டிப் பார்த்த நினைவுகள் !!!

அவள் தட்டியது என்னவோ கதவை மட்டும்தான் , ஆனால் அவளை பார்க்கவேண்டும், என்ற ஆசையில் எட்டி பார்த்தது என் விழிகள் மட்டும் அல்ல , என் இதயமும் தான் . தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கவிதைகள் | 1 பின்னூட்டம்

உயிர் பெற்ற கவிதைகள் !!!

நேற்றுஎன் பேனாவல்உயிர் அற்று பிறந்தகவிதைகள் இன்று உன் பார்வை பட்டதால் என்னவோஉயிர் பெற்று நடக்கின்றன . ஒரு முறைத்தான்பூத்த பூ என்றாலும்உன் கூந்தல் ஏறியதும்மறுபடியும் பூக்கிறதே !!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!!

3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!! ஒரு வேலை இந்த உலகம் என்பது இல்லாமல் இருந்து இருந்தால் ??? . – நாம் மனிதர்களாக பிறக்காமல் இருந்து இருந்தால் ?? , – நாம் இறந்தபின் எங்கு செல்கிறோம் , ?? , – நமக்கு மீண்டும் பிறப்பு இருக்கிறதா ?? – உயிருடன் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் | பின்னூட்டமொன்றை இடுக

2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!!

2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!! 2 . இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் எப்படி இருக்கும் இந்த உலகம் இந்த சங்கரின் சிந்தனைகள் உண்மைதானா ??????? விடைக்காணுங்கள் விரைவில் ……………. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, எழுதுகோல் ஏவுகனைகள் | பின்னூட்டமொன்றை இடுக

1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!!

1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!! நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் இதயங்களையும் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் 1 . கீமு . 01.01.01 அன்று எப்படி இருந்திருக்கும் இன்றய அவசர உலகம் , 2 . மனிதர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் நாம்தானா அவர்கள் ?? 3. இதுவரை எந்த மனிதனும் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா | பின்னூட்டமொன்றை இடுக

அவளுடன் ஓர் தேநீர் தருணம் !!!!

அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் ! சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில் தேநீர் அருந்த அழைத்தேன் ! சற்று நடுத்தரமானது தான் சட்டென பிடிக்கும் அழகுடன் இருந்தது அந்த தேநீர் விடுதி! இரண்டு தேநீர் சொல்லிவிட்டு இருக்கையில் உட்கார்ந்தோம் ! மெலிதாய் விரல்களில் பிடித்து அவள் அருந்தும் அழகை ரசித்தேன் அவள் அறியாத … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கவிதைகள் | 1 பின்னூட்டம்

என் அன்னைக்கு !!!

உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !உன் மடியில் கழிந்த தூக்கங்கள் ! எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றேஏக்கம் பிறக்கும் தினமும்!பலரும் பார்க்க,வியக்க மிகச்சரியாய் வளர்த்தாய் என்னை !வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும் உன்னை குத்தி இம்சித்தும்எள்ளளவும் அவை எனை அணுகாதுவழி தடுத்தாய் நீ !தியாகத்தையே தொழிலாக கொண்டாய் ! … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கவிதைகள் | 3 பின்னூட்டங்கள்

தென்றல் !

வழியில் சந்திக்கும் அனைவரையும் முத்தமிட அனுமதி தென்றலுக்கு மட்டும் ! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தொடுவானம் !!!!!!!!!

தொடுவானம் தூரமெங்கும் என்னில் தொலைக்க முடியாத அவள் நினைவுகள்,,,,,,,,,,அலை கடல் போல் மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,என்னவளின் பிம்பகளை அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,அந்தி சாயும் நேரத்தில்,,,,,,கையில் ஒற்றை பூவோடு என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,, தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

முதல் காதல் !!!!

அன்று எனது முதல் நாள் கல்லுரி என்பதால் வழக்கத்துக்கு மாறாக கோவிலுக்கு சென்று வேகமாக நான் கல்லுரிஐ அடைந்தேன் . கனவுகள் மட்டுமே காணும் ஒரு சராசரி தமிழனான என் வாழ்கையில், மறக்க முடியாத நாள் இதுதான் தமிழ் என்னில் ஆதிக்கம் செய்ததையும் மீறி சற்று தயக்கத்துடன் என்னைபற்றி நான் அங்கிலத்தில் சொல்லி அமர்ந்தேன். ஓடையில் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக