Category Archives: ஆச்சரியம்

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

ஒரு ‌சில வா‌ர்‌த்தைக‌ள் இர‌ண்டு அ‌ர்‌த்த‌ங்களை‌க் கொடு‌க்கு‌ம். பய‌ன்படு‌த்து‌ம் இட‌த்‌தி‌ற்கே‌ற்ப அத‌ன் பொரு‌ள் அமையு‌ம். திங்கள்: மாதம், நிலவு, கிழமை.ஆறு: நதி, எண்ணின் பெயர்.இசை: சம்மதித்தல், சங்கீதம்.மாலை: பூமாலை, பொழுது.நகை: புன்சிரிப்பு, அணிகலன்.மதி: அறிவு, நிலவு, மதித்தல்.வேழம்: யானை, மூங்கில், கரும்பு.மெய்: உண்மை, உடம்பு.உடுக்கை: ஆடை, இசைக்கருவி.அன்னம்: சோறு, பறவை.நாண்: கயிறு, வெட்கப்படுதல்.வேங்கை: புலி, ஒரு … Continue reading

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | 1 பின்னூட்டம்

வான்வெளியில் ஒரு வட்டம்

சூரியனைவிட 300 மடங்கு பெரிய நட்சத்திரம் பீட்டர்ஸ்கிஸ்.நட்சத்திரம் என்பது தானாக ஒளி வீசக்கூடியது. கிரகம் என்பது பூமி, செவ்வாய் போன்றவை. இவைகள் சூரியனைச் சுற்றி வருகின்றன.துணைக் கோள்கள் என்பன கிரகத்தினை சுற்றி வருவது. நமது சூரியக் குடும்பத்திலேயே செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை மிகப்பெரியது. நிலவு சாதாரணமாக இருப்பதை விட ஒன்பது மடங்கு … Continue reading

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்நாட்டி‌ன் சிறப்புகள் !!!

எத்தனையோ சிறப்பு வாய்ந்த அம்சங்கள் தமிழ்நாட்டில் இடம்பிடித்துள்ளன. அவை எல்லாம் தமிழ்நாட்டை சிறப்பிக்கின்றன. அவற்றின் பட்டியலைக் காண்போம். கல்லணைதான் மிகப் பழமையான அணைக்கட்டு ஆகும். அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் அமைந்துள்ளது. மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா தமிழகத்தின் சிறப்புதான். ஈரோடு அடுத்து மேட்டூரில் உள்ள அணைதான் மிகப்பெரிய அணையாகும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் … Continue reading

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | 1 பின்னூட்டம்

தமிழ்நாட்டி‌ன் சிறப்புகள் !!!

எத்தனையோ சிறப்பு வாய்ந்த அம்சங்கள் தமிழ்நாட்டில் இடம்பிடித்துள்ளன. அவை எல்லாம் தமிழ்நாட்டை சிறப்பிக்கின்றன. அவற்றின் பட்டியலைக் காண்போம். கல்லணைதான் மிகப் பழமையான அணைக்கட்டு ஆகும். அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் அமைந்துள்ளது. மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா தமிழகத்தின் சிறப்புதான். ஈரோடு அடுத்து மேட்டூரில் உள்ள அணைதான் மிகப்பெரிய அணையாகும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் … Continue reading

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | பின்னூட்டமொன்றை இடுக

15 ஆண்டுகள் சோடி மாறாது வாழும் பறவைகள்.

உயிரினக்காப்பாளர்களால் கடந்த 15 ஆண்டுகளாக இனங்காணப்பட்டு வரும் 20 ஆண்டு கால வயதுடைய பெண் osprey (வல்லூறு வகைப் பறவைகள்) பறவை.கடந்த 15 ஆண்டுகளாக சோடி மாற்றமின்றி, ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 3000 மைல்கள் தாண்டி ஆபிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்து பிரித்தானிய ஸ்கொட்லாண்ட் பகுதிக்கு வந்து முட்டையிட்டு வரும் osprey வகை சோடிப் பறவைகள் இம்முறையும் … Continue reading

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | பின்னூட்டமொன்றை இடுக

நம்பிக்கை !!!

நம்பிக்கை,முன்னேற்றம் போன்ற உற்சாகமான விஷயங்களைப் பேசும் முன்பு கீழ்காணும் இரண்டு விஷயங்களைக் கட்டாயம் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று: வாழ்க்கையில் தொடர்ந்து போராடும் சந்தர்ப்பங்களில் ஒரு சலிப்பு தோன்றும். எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்ட ஒரு நிலையில் பயமும் திகைப்பும் தோன்றும். உறவுகளாலோ நண்பர்களாலோ ஏமாற்றப்பட்ட நிலையில் வெறுமையும் விரக்தியும் வரும். இந்தக் கட்டங்களைத் தன் … Continue reading

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | பின்னூட்டமொன்றை இடுக

உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம் கண் – 31 நிமிடம்மூளை – 10 நிமிடம்கால் – 4 மணித்தியாலம்தசை – 5 நாட்கள்இதயம் – சில விநாடிகள்தெரிந்து கொள்ளுங்கள் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | பின்னூட்டமொன்றை இடுக