Category Archives: ஆனால் உண்மை

51 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன் ‌திரு‌‌ம்‌பி வ‌ந்த பு‌த்தக‌‌ங்க‌ள் !!!

நா‌ம் எ‌த்தனையோ பே‌ர் நூல‌க‌ம் செ‌ன்று பு‌த்தக‌ங்களை எடு‌த்து வ‌ந்து படி‌த்து‌வி‌ட்டு ‌திரு‌ம்‌பி கொடு‌‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை வை‌த்து‌ள்ளோ‌ம். ‌சில‌ர், இதுபோ‌ன்று நூலக‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து எடு‌த்து வ‌ந்த பு‌த்தக‌ங்களை ‌திரு‌ப்‌பி‌க் கொடு‌க்கா‌ம‌ல் த‌ன்னுடனேயே வை‌த்து‌க் கொ‌ள்வது‌ம் உ‌ண்டு. ஆனா‌ல் இ‌தி‌ல் ச‌ற்று ‌வி‌த்‌தியாசமாக ஒருவ‌ர், தா‌ன் நூலக‌த்‌தி‌ல் இரு‌ந்து சுமா‌ர் 51 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு எடு‌த்து வ‌ந்த … Continue reading

Posted in ஆனால் உண்மை | 1 பின்னூட்டம்

உலகை உலுக்கிய செய்திப்படம் !!!

உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது. ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் … Continue reading

Posted in ஆனால் உண்மை | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு வா‌ர்‌த்தை‌க்கு இர‌ண்டு அ‌ர்‌‌த்த‌ங்க‌ள் !!!!

ஒரு ‌சில வா‌ர்‌த்தைக‌ள் இர‌ண்டு அ‌ர்‌த்த‌ங்களை‌க் கொடு‌க்கு‌ம். பய‌ன்படு‌த்து‌ம் இட‌த்‌தி‌ற்கே‌ற்ப அத‌ன் பொரு‌ள் அமையு‌ம். திங்கள்: மாதம், நிலவு, கிழமை.ஆறு: நதி, எண்ணின் பெயர்.இசை: சம்மதித்தல், சங்கீதம்.மாலை: பூமாலை, பொழுது.நகை: புன்சிரிப்பு, அணிகலன்.மதி: அறிவு, நிலவு, மதித்தல்.வேழம்: யானை, மூங்கில், கரும்பு.மெய்: உண்மை, உடம்பு.உடுக்கை: ஆடை, இசைக்கருவி.அன்னம்: சோறு, பறவை.நாண்: கயிறு, வெட்கப்படுதல்.வேங்கை: புலி, ஒரு … Continue reading

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | 1 பின்னூட்டம்

நம்பிக்கை !!!

நம்பிக்கை,முன்னேற்றம் போன்ற உற்சாகமான விஷயங்களைப் பேசும் முன்பு கீழ்காணும் இரண்டு விஷயங்களைக் கட்டாயம் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று: வாழ்க்கையில் தொடர்ந்து போராடும் சந்தர்ப்பங்களில் ஒரு சலிப்பு தோன்றும். எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்ட ஒரு நிலையில் பயமும் திகைப்பும் தோன்றும். உறவுகளாலோ நண்பர்களாலோ ஏமாற்றப்பட்ட நிலையில் வெறுமையும் விரக்தியும் வரும். இந்தக் கட்டங்களைத் தன் … Continue reading

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | பின்னூட்டமொன்றை இடுக

உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம் கண் – 31 நிமிடம்மூளை – 10 நிமிடம்கால் – 4 மணித்தியாலம்தசை – 5 நாட்கள்இதயம் – சில விநாடிகள்தெரிந்து கொள்ளுங்கள் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அதிசயம், ஆச்சரியம், ஆனால் உண்மை | பின்னூட்டமொன்றை இடுக

பிரசவித்த அமெரிக்க ஆண்!

பெண் குழந்தையைப் பிரசவித்த அமெரிக்க ஆண்! லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் ஓரிகான் மருத்துவமனையில், பெண்ணாக இருந்து பின்னர் ஆணாக மாறியவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த அதிசய பிறவியின் பெயர் தாமஸ் பீட்டி. இவருக்கு 34 வயதாகிறது. இயற்கையில் பெண்ணாக பிறந்தவர்தான் தாமஸ் பீட்டி. ஆனால் பின்னர் ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைச்சிகிச்சை மூலம் … Continue reading