Category Archives: ஆன்மிகம்

கத்தியில் ஆன்மீகம் !!!

அஞ்சவேண்டாம்! துன்பங்கள் நிறைந்ததுதான் மனிதப்பிறவி. எனவே எதையும் தாங்கிக் கொண்டு வாழ்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளுங்கள். இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் தரும் துன்பங்களை ஏற்றே ஆகவேண்டும். அவதார புருஷர்கள், அருளாளர்கள், துறவிகள் எல்லோருமே துன்பங்களை அனுபவிக்கிறார்கள். யாரும் விதிவிலக்கல்ல. (அன்னை சாரதாதேவி). … Continue reading

Posted in ஆன்மிகம் | 3 பின்னூட்டங்கள்

உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் !!!

 உலகில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் தான் வசிக்கின்றனர் என உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான வருமானத்தில் வசிப்போரை வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக உலக வங்கி கருதுகிறது. அதன்படி இந்தியாவில் 42 சதவீதம் மக்கள், அதாவது சுமார் 46 கோடி … Continue reading

Posted in அரசியல், அறிவியல், ஆன்மிகம், காதல், சமூகம், நடப்பு, பொருளாதாரம், வாழ்க்கை | 1 பின்னூட்டம்

வர்த்தமானர் . !!!

வாராது வந்த மாமணி வர்த்தமான மகாவீரர் .உலக வரலாற்றில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு காலத்தால் போற்றுதற்குரிய சிறப்பானதொரு காலப் பெட்டகம் ஆகும் .தத்துவ விசாரணைகளும் , ஐயமனப்பான்மைகளும் கலந்திருந்த காலம் .வர்த்தமான மகாவீரர் , கௌதம புத்தர் , கன்பூஷியஸ் , ஹிராக்ளடஸ் , லாசோ போன்ற போற்றுதற்குரிய ஆசான்களின் சகாப்தமாக அமைந்த நூற்றாண்டு ,இந்த … Continue reading

Posted in ஆன்மிகம், பொது, மதம் | 1 பின்னூட்டம்

பஞ்சபூத தலங்கள் . !!!

சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்கள் வருமாறு திருவானைக்காவல் ………. ( நீர் ) .ஸ்ரீகாளஹஸ்தி……………( வாயு ) சிதம்பரம் ………………………( ஆகாயம் ) .காஞ்சீபுரம் …………………….( நிலம் ) .திருவண்ணாமலை……( நெருப்பு ) . தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in ஆன்மிகம் | 2 பின்னூட்டங்கள்

கீதாசாரம் . !!!

எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது .எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது .எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும் .உன்னுடையதை எதை இழந்தாய் , எதற்காக நீ அழுகிறாய் ?எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?எதை … Continue reading

Posted in ஆன்மிகம், மஹாபாரதம் | 1 பின்னூட்டம்