Category Archives: இந்தியா

பனித்துளிசங்கர் கவிதைகள் – பிச்சைப் பாத்திரம் !!!

!  பிச்சைப் பாத்திரம் !   அழுது அழுது தீர்ந்துபோனது கண்ணீர்த்துளி இன்னும் தீராத வறுமையினால் . எஞ்சிய நம்பிக்கையில்தான் இன்னும் கெஞ்சிக்கொண்டே கையேந்தி கழிகிறது நாட்கள் பசியின்றி ! பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் … Continue reading

Posted in இந்தியா, ஏழை, கவிதைகள், பிச்சை, பொது, வறுமை, ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 15 பின்னூட்டங்கள்

உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!

சாதனைகள் பல செய்தும் இன்னும் உலக அரங்கில் சரிந்த நிலையில் நம் நாடு ஏன் இருக்கிறது என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா . நமது வேலைகளை நாம் பார்ப்பதற்கே நேரம் இல்லை நமக்கு எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று பலரும் சலித்துகொள்வதும் உண்டு . ஆனால் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நாம்தான் … Continue reading

Posted in இந்தியா, உலகம், லஞ்சம் இல்லாத இந்தியா | 1 பின்னூட்டம்

தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!

மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் அனைவரும் பேசும் திறன் இருந்தும் ஊமைகலாகத்தான் இந்த உலகத்தில் உலாவிக்கொண்டு இருந்திருக்கக்கூடும் . ஆனால் இன்றைய நிலையில் உலகத்தில் அங்கரிக்கப்பட்டும் , அங்கரிக்கப்படாமலும் எத்தனையோ மொழிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பேச்சு வழக்கில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றன . நாம் ஆயிரம் மொழிகள் … Continue reading

Posted in இந்தியா, உலகம், தாய்மொழி, பண்பாட்டு, போ மொழி, மொழிகள் | 1 பின்னூட்டம்

தேசிய கொடி உருவான வரலாறு !!!

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது கோல்கத்தாவில் பார்சி பாகன் … Continue reading

Posted in இந்தியா, சுதந்திரம், தேசிய கொடி, பண்பாடு, வரலாற்று உண்மைகள் | 1 பின்னூட்டம்

திப்பு சுல்தான் !!!

திப்பு சுல்தான் http://wwwrasigancom.blogspot.com/ 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திப்பு சுல்தானின் வரலாற்றை நாம் படிக்க வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவன் அவன். ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்தால் தென்னகப் பகுதிகளுக்கே அவன் பெரிய மன்னராக ஆகியிருப்பான். 1782 – ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான் மன்னர்களிடமிருந்து தானமாக நிலங்களை பெற்று வைத்திருந்த … Continue reading

Posted in இந்தியா, உலகம், சங்கர் கவிதை, போர்க்களம், மன்னர்கள், வரலாற்று குறிப்புகள் | பின்னூட்டமொன்றை இடுக

இந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்-

இந்திய நாட்டுக்குரிய சில பெருமையான விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். 1) உலகிற்கு முதன்முதலில் யோகா கலையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா2) உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இநதியா3) உலகில் அதிகூடிய ஊழியர்கள் பணியாற்றும் இடத்தினைக் கொண்ட நாடு இந்தியா- இந்தியன் ரயில்வே (1mi க்கு மேல்)4) உலகில் மிக உயரத்தில் அமையப்பெற்ற பாலத்தினைக் கொண்ட … Continue reading

Posted in இந்தியா | 2 பின்னூட்டங்கள்