Category Archives: இன்றைய தத்துவம்

அறிஞர்களின் முத்துக்கள்…!!!

கற்றறிந்த அறிஞர் பெருமக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூர்மையான அம்புகள் போல.. கேட்பவர்களின் மனதை தைய்க்காமல் இருக்காது. இதோ சில அறிஞர்களின் முத்துக்கள்… ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும். யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு. -விவேகானந்தர். நொண்டிச்சாக்கை கற்பித்துக் … Continue reading

Posted in இன்றைய தத்துவம் | 2 பின்னூட்டங்கள்

இன்றைய தத்துவம்

ஒரு எறும்பு நினைச்சா, ஆயிரம் யானையை கடிக்கலாம். ஆனால், ஆயிரம் யானை நினைச்சாலும், ஒரு எறும்பை கடிக்க முடியாது!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in இன்றைய தத்துவம் | பின்னூட்டமொன்றை இடுக