Category Archives: இயற்கையின் அதிசயங்கள்

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை … Continue reading

Posted in இயற்கையின் அதிசயங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!

உலகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு … Continue reading

Posted in இயற்கையின் அதிசயங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

உலகத்தின் மொத்த அதிசயங்கள் ஒரே இடத்தில் !!!!

நண்பர்களே !                  இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும்.    >>>> தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in இயற்கையின் அதிசயங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

எழில் கோபுரம் மனோரா !!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் , ராஜாமடம் அருகே சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் வங்கக் கடலோரம் , தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் … Continue reading

Posted in இயற்கையின் அதிசயங்கள் | பின்னூட்டமொன்றை இடுக