Category Archives: ஈழம் கவிதைகள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – ரசித்திருக்கிறாயா !?

ஆயிரம் கண்கள் நீ கொண்டாலும் நீ கொண்ட பிறவி போதாது அதன் ஒருபகுதியேனும் நீ ரசித்திருக்கிறாயா? உன்னை சுற்றியே எத்தனையோ மாற்றம் தினம் தினம் ….. ரசித்திருக்கிறாயா சிறிதேனும் !? அப்பொழுதுதான் விரியும் மலர்கள் -அதில் அவசரமாய் தேனெடுக்கும் தேனீக்கள் அவற்றின் கால்களில் ஒட்டிய மகரந்த துகள்கள் ரசித்திருக்கிறாயா !???? அதிகாலை இளஞ்சூரியன் அதன் கதகதப்பை … Continue reading

Posted in இயற்கை, ஈழம் கவிதைகள், நிகழ்வுகள், மரம், HAIKKU, iyarkai kavithaigal in tamil, KAVITHAIGAL | 17 பின்னூட்டங்கள்

பரிதாபமாய் என் தாய் மண் !!!

நான் நடை பயின்ற கடற்கரையில் நான் பொறித்த என் காலடித் தடங்களை போர் அலை வந்து முற்றாக அடித்துச் சென்றிருந்தது……. நான் மகிழ்ந்து சுவாசித்த பூந் தென்றலில் கூட இன்று பிணவாடை…….. பொன்கதிர் விழைந்த கழனிகளில் மலிந்து கிடக்கின்றது பிணங்களின் எச்சங்கள்…. காளி கோவிலுக்குள் செருப்புப் போட்டால் “காளிக்கிழவி கழுத்தை நெறிப்பா” என அம்மா சிறுவயதில் … Continue reading

Posted in ஈழம் கவிதைகள், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Eelam kavithaigal, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்

பரிதாபமாய் என் தாய் மண் !!!

நான் நடை பயின்ற கடற்கரையில் நான் பொறித்த என் காலடித் தடங்களை போர் அலை வந்து முற்றாக அடித்துச் சென்றிருந்தது……. நான் மகிழ்ந்து சுவாசித்த பூந் தென்றலில் கூட இன்று பிணவாடை…….. பொன்கதிர் விழைந்த கழனிகளில் மலிந்து கிடக்கின்றது பிணங்களின் எச்சங்கள்…. காளி கோவிலுக்குள் செருப்புப் போட்டால் “காளிக்கிழவி கழுத்தை நெறிப்பா” என அம்மா சிறுவயதில் … Continue reading

Posted in ஈழம் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக