Category Archives: உங்களுக்குத் தெரியுமா

உங்களுக்கு தெரியுமா ?

(வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்) நீங்கள் சீனாவில் ஒரு மில்லியனில் ஒருவராக இருந்தால் உங்கள் மாதிரி 1,300 மக்கள் இருப்பார்கள். இந்தியாவின் மொத்த சனத் தொகையின் 25% மக்கள் மிக்க அறிவுத்தகமை (IQ) உடையவராவர். இந்த தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையிலும் அதிகமாகும். அமெரிக்க சிறுவர்களை விடவும் இந்திய சிறுவர்கள் சிறந்து விளங்குகின்றனர். 2010இல் … Continue reading

Posted in உங்களுக்குத் தெரியுமா | பின்னூட்டமொன்றை இடுக

பெண்கள் கவனத்துக்கு !!!

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் … Continue reading

Posted in உங்களுக்குத் தெரியுமா | 1 பின்னூட்டம்

உங்களுக்குத் தெரியுமா?

1) உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்துக்கு வர்ணம் தீட்ட “டாவின்சி “எடுத்துக் கொண்ட காலம் 10ஆண்டுகளாம்,2)டைடானிக் (Titanic) கட்டிமுடிக்கப்பட்ட நாடு அயர்லாந்து 3) பிரான்ஸ் நாட்டில் ஒரு இடம் ” Y” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.4) எருது மாடுகள் நிறக்குருடாம்.5)மனிதர்களை விட அதிகளவு செம்மறியாடுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து.6) ஈபிள் கோபுரமானது 1792 படிகளைக் … Continue reading

Posted in உங்களுக்குத் தெரியுமா | பின்னூட்டமொன்றை இடுக