Category Archives: உலகம்

விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் அதிசயத் தகவல்கள் !!

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த உலகத்தில் தேடல் என்ற ஒன்று பல புதுமைகளையும் கணக்கற்ற அதிசயங்களையும் நமக்கெல்லாம் தந்திருக்கிறது என்பது அதை முயற்சித்து வென்ற அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . சரி இந்த தேடல் … Continue reading

Posted in Alexander Fleming, அறிவியல், உலகம், தகவல்கள், நிகழ்வுகள், மருத்துவம், மருந்து | 17 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் – பிரமிடுகள் அதிசயத்தின் அரிய அதிசயத் தகவல்கள் – PART – 3

அனைவருக்கும் வணக்கம். அதிக வேலை பளு அதுதான் இந்த தமிழ்மணம் நட்சத்திரம் என்ற அறிய வாய்ப்புக் கிடைத்தும் பதிவுகள் எதுவும் தொடர்ச்சியாக கொடுக்க இயலாத சூழ்நிலையில் ஒவ்வொரு நிமிடங்களையும் மிகவும் வருத்தத்துடன் கடந்துகொண்டிருந்தேன். அதிலும் மறுமொழி இடும் நண்பர்களுக்குக் கூட பதில் சொல்ல இயலாத நிலை. யாரும் தவறுதலாக எண்ண வேண்டாம். சரி இனி நாம் … Continue reading

Posted in அதிசயம், அறிய, உலகம், எகிப்த், கலை, தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள், giza, pyramids | 36 பின்னூட்டங்கள்

பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் – PART 1

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்  அதிக வேலை பளு , பதிவுகள் எதுவும் புதிதாக கொடுக்க இயலாத நிலை !. நண்பர்களின் பதிவுகளை வாசித்து மறுமொழி இடுவதற்கு நேரமின்மை என பல சிரமமான சூழ்நிலையில் கடந்த வாரத்தின் நாட்களுடன் ஆயுதங்கள் எதுவும் இன்றியே சண்டையிட்டு கழித்துவிட்டேன் . எவ்வளவு வேலை பளு … Continue reading

Posted in அறிய, உலகம், எகிப்த், தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள், pyramids | 48 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் ‘Indru Oru Thagaval’- மிதக்கும் அதிசய அங்காடி

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே . இன்று நாம் வசிக்கும் இந்த பூமிக்கு இயற்கைகள் அழகு சேர்த்ததை விட அதிகம் அழகு சேர்த்தவர்கள் மனிதர்களாகிய நாம்தான் என்று சொல்லவேண்டும் !. “இயற்கை” இதுவரை யாராலும் சரியாக விளக்கம் சொல்ல இயலாத ஒரு அதிசயம் !. ஆனால் இந்த அதிசயத்தையும் அதிசயிக்க வைக்கும் அளவிற்கு. யதார்த்தங்கள் அனைத்திற்கும் புதுமைகள் … Continue reading

Posted in அங்காடிகள், அதிசயங்கள், உலகம், தகவல் மற்றும், நிகழ்வுகள், மார்க்கெட், Thagaval mayyam | 23 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் – அதிசய மின்விளக்கு

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஆனந்தமாக உலாவரும் இந்த உலகத்தின் உண்மையான நிறம் என்னவென்று தெரியுமா !? கருப்பு இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் மிகவும் அழகான நிறமும் கருப்புதான். சரி இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த கருப்பு நிறத்திற்கு தினமும் வெள்ளையடித்து விடிய செய்கிறது கதிரவன் அதைதான் பகல் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், உலகம், செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள், மின்விளக்கு, Indru oru thagaval | 24 பின்னூட்டங்கள்

அறிந்துகொள் அரிய தகவல்கள் ஆயிரம் – அதிசய மரம்

அனைவருக்கும் வணக்கம் . முதலில் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் . எப்பொழுதும் இன்று ஒரு தகவல் என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றைப் பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்வது வழக்கம் . அதற்கு மாறாக இன்று முதல் அரிய தகவல்கள் ஆயிரம் என்ற தலைப்பில் வாரத்தில் ஏதேனும் ஒரு … Continue reading

Posted in ARIYA THAGAVALGAL, அதிசயம், அரிய தகவல்கள் ஆயிரம், உலகம், வினோதம், வியப்பு, Thagaval, World pig Tree | 28 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 44- ஜிம்னாஸ்டிக்ஸ் சரித்திரம் !!!

அனைவருக்கும் வணக்கள் . இன்று நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக விளையாட்டுக்களில் மிகவும் தனி திறமைகளுடன் பல சிறந்த புதுமைகளை கொண்டு திகழும் ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டைப் பற்றி அறிந்துகொள்ளப் போகிறோம் விளையாட்டுக்களில் மிகவும் வண்ணமயமான விளையாட்டு என்றால் அது ஜிம்னாஸ்டிக்தான் . சரி இந்த ஜிம்னாஸ்டிக் Gtmnastics விளையாட்டுப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், உலகம், பொது, வரலாறு, விளையாட்டு, GK, Gymnastic Came, History of gymnastic, NDRU ORU THAGAVAL | 16 பின்னூட்டங்கள்