Category Archives: உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள்

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் !!!

உலகில் ஒவ்வொரு நாளும் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு விபத்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு விபத்துமே இழப்புக்களைத் தருபவை.அந்த இழப்புக்களின் பாதிப்புக்கள் சம்பந்தப் பட்டவர்களுக்கே உணரக்கூடிய வலிகளைத் தருகின்றன. விபத்துக்கு வரைவிலக்கணப்படி பார்த்தால் இழப்பு,காயம்,பாதிப்பு,நஷ்டங்களை ஏற்படுத்துகின்ற விரும்பத்தகாத,துரதிர்ஷ்டவசமான திடீர் நிகழ்வு என்று சொல்லலாம். விபத்துகளில் இழக்கப்படும் ஒவ்வொரு உயிருமே விலை மதிக்க முடியாதவை. உலக … Continue reading

Posted in உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் | 5 பின்னூட்டங்கள்