Category Archives: உலக அதிசயம்

உலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் ( 2 ) !!!

குவெல்டால் கோட்டில் என்பதற்கு கடவுளின் அருளை பெற்ற ஞானமுடையவன் என்று அர்த்தம். கி.பி 1920 முதல் 1940க்கு இடைப்பட்ட காலத்தில் மெக்சிக அரசு வாஷிங்டனின் கெண்டகி கல்வி நிறுவனத்தின் மூலம் இந்த கோட்டையைப் புதுப்பித்தது. புதுப்பிக்கப்பட்டது என்பதை விட பெரிய அளவிலான மாற்றம் கொண்டுவரப்பட்டது எனலாம். இதன் நான்கு பக்கங்களிலும் அகலமான படிக்கட்டுகள் அமைத்து உச்சிக்குச் … Continue reading

Posted in உலக அதிசயம் | பின்னூட்டமொன்றை இடுக

உலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் !!!

எல் காஸ்டிலோ பிரமிட் என அழைக்கப்படும் இது உண்மையில் படிக்கட்டுகளால் அமைந்த பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு கோட்டையாகும். இது மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோட்டையை மாயன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் கட்டினர். மீசோ அமெரிக்கக் கலாச்சாரப்படி பழைய பிரமிடின் மேல் புதிய பிரமிடு ஒன்றைக் கட்டுவது வழக்கம். அதன் சாட்சியாக நிற்கிறது … Continue reading

Posted in உலக அதிசயம் | பின்னூட்டமொன்றை இடுக

தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது !!!

கொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு செய்து விடுவது என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விட்டேன். முன்கதை சுருக்கம் இது தாங்க… தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) … Continue reading

Posted in உலக அதிசயம் | 4 பின்னூட்டங்கள்