Category Archives: உலக அழகி

உலக அழகி 2009 !!!

ஜிப்ரால்டரை சேர்ந்த கைனே அல்டோரினோ 2009ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றார். தென்னாப்ரிக்கா, ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த உலக அழகி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பூஜா சோப்ரா உட்பட, 112 நாடுகளை ச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.  இதில், ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கைனே அல்டோரினோ, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு … Continue reading

Posted in உலக அழகி | 3 பின்னூட்டங்கள்

உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண் -"மேகான் பாக்ஸ்"…!!!

உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண்ணாக ஹாலிவுட் நடிகை மேகான் பாக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் செக்ஸியாக பெண்ணாக கருதப்படுகிறார் மேகான் என்பது குறிப்பிடத்தக்கது. சார்லிஸ் தெரான், ஆடவர் பட்டியலில் 4வது இடத்தையும், பெண்கள் கருத்தில், 8வது இடத்தையும் பிடித்துள்ளார்.சல்மா ஹயக், ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.செக்ஸி பெண்-ஆண்கள் கருத்துப்படி:மேகான் பாக்ஸ், … Continue reading

Posted in உலக அழகி, மேகான் பாக்ஸ், ஹாலிவுட் | பின்னூட்டமொன்றை இடுக

உலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் ?

உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் “டிராவலர்ஸ் டைஜஸ்ட்” இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன்.ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் … Continue reading

Posted in உலக அழகி | 1 பின்னூட்டம்