Category Archives: உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.

மைக்கேல் ஜாக்சன் !!!

” Gone too soon ” ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று . எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு சிறுவன் பதினோரு வயதிலேயே இறந்து போன போது ஜாக்ஸன் அவன் நினைவாக அந்தப் பாடலைப் பாடினார் . உள்ளத்தை உருக்கும் குரலில் அந்தப் பாடலின் … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | 7 பின்னூட்டங்கள்

"சார்லி சாப்ளின்" ஹைக்கூ பார்வையில் !!!

சார்லி சாப்ளின்யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம்the great dictatorஇந்த படத்தை ஹிடலர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்பபார்த்துக்கொண்டே இருந்தானாம்! ‘சார்லி-ஹெட்டி’யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது…!தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | 2 பின்னூட்டங்கள்

பில்கேட்ஸ்… !!!!

வெற்றியாளர்களில் இரண்டு வகை… உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை… அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை… பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।’உழைக்க மட்டுமல்ல… உழைப்பை விட்டு … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | 2 பின்னூட்டங்கள்

ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் !!!

தோல்வியே வெற்றிக்கு முதற்படிஅமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியும், ஜனநாயக தத்துவத்தின் தந்தையுமான ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம்குடும்பத்தை காப்பாற்ற உழைக்க வேண்டிய கட்டாயம்1816 அவர் தாய் மரணம் 1818 தொழிலில் தோல்வி 1831 சட்டசபைத் தேர்தலில் தோல்வி1832 பணி பறிப்பு1832 தன் நண்பர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த 17 வருட உழைப்பு1833 மறுபடியும் தேர்தலில் … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | பின்னூட்டமொன்றை இடுக

எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!!

ஒரு காலத்தில் சதானிகள் என்ற அரசன் ஆண்டு வந்தான். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தான். ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்பப்படுத்தி வந்தான். அரசன் இறந்தான். நரகத்திற்கு போனான். ஒரு சமயம் பார்க்கவ முனிவர் நரகத்தைக் காணச் சென்றார். அங்கே அரசனை எம … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | பின்னூட்டமொன்றை இடுக

எடிசனின் மரண நாற்காலி !!!

எடிசன்தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு.எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எடிசனுக்கு … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | பின்னூட்டமொன்றை இடுக

எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!!

தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு. எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். … Continue reading

Posted in உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள். | பின்னூட்டமொன்றை இடுக