Category Archives: ஏழைகுழந்தை

குப்பைத்தொட்டி புனிதம் !!!

குப்பைத் தொட்டி கூட புனிதமாகத்தான் தோன்றுகிறது . என்னை குப்பையில் போட்ட உன் கருவறையில் வாழ்ந்த அந்த நாட்களை எண்ணும்பொழுது !!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! Advertisements

Posted in ஏழைகுழந்தை, கவிதைகள், குப்பைத்தொட்டி, வறுமை .தாய்மை, ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக