Category Archives: கதைகள்

அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!!

அனைவருக்கும் வணக்கம் . பொதுவாக நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றின் மீதான ஈர்ப்பினால் எதிர்பார்ப்பின் எல்லைகளுக்குள் சென்று திரும்பி இருப்போம் . அதில் காதல் என்ற காவியமும் ஒன்று .அதுபோல் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கிடைக்கும் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை எதிர்பாராமல் மகிழ்ச்சியின் கடலுக்குள் நம்மை நீந்த செய்யும் … Continue reading

Posted in அவன், அவள், கதைகள், கல்லூரி, காதல், நிகழ்வுகள், புனைவு, kathai, Tamil love storys | 26 பின்னூட்டங்கள்

புத்தகம் இல்லாத ரயில் பயணமா ?????

புத்தகம் இல்லாத ரயில் பயணமா ????? புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் கிழிந்த நிலையில் புத்தகமொன்றின் கீழ் கசங்கிய … Continue reading

Posted in கதைகள் | 3 பின்னூட்டங்கள்

• மறக்க முயன்று மறந்துபோன கதைகள் !!!!!

· மயிலிறகாய் இன்னும் என்னை வருடும் உன் நினைவுகள் !!! பத்து வருடம் கழித்து என் பள்ளித் தோழிகள் சிலரை காண நேர்ந்த போது தோன்றிய சிந்தனைகள்.சும்மா நாமும்தான் மொக்கை போட்டு பார்க்கலாமேன்னு….. பதின்ம வயதின் பருவ செழிப்பில்; பார்த்து ரசித்த பள்ளித்தோழி நினைவில் பசுமையாய் எதிரில் பருமனாய்..! பாலின வேறுபாடின்றி பழகிய தோழியொருத்தி, பார்த்த … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, கதைகள் | பின்னூட்டமொன்றை இடுக