Category Archives: கனவுகள்

நினைவுகளின் இரணங்கள் – கவிதைகள்

மோகத்தில் முகம் புதைத்த கணங்கள் எல்லாம் இன்னும் தீராத கானல் நீர்தான் . பகல் விழுங்கப் போகும் இரவைப்போல் இன்னும் பார்வையின் தடங்கள் மாறாமலேயே காத்திருக்கிறேன். என்ன செய்வது நீ என்னைக் கடந்து பல மணிநேரம் ஆகிவிட்டது தெரிந்தும் . நல்லவேளை என் வீட்டுக் கண்ணாடிக்கு கால்கள் இல்லை இருந்தால் என் வீட்டை விட்டு ஓடியே … Continue reading

Posted in கனவுகள், கவிதை மற்றும், கவிதைகள், காதல், நினைவுகள், மோகம், Tamil Kadhal Kavithaigal SMS, Writer shankar | 33 பின்னூட்டங்கள்

அவள் நினைவுகளுடன் சில உளரல்கள் !!!

அடி பெண்ணே ! நீ உன் இமை கதவுகளைஒருமுறை மூடித் திறக்கும் அந்த ஒரு சில நொடிகளில் நான் என்முகத்தை ஓராயிரமுறைதுடைத்துக் கொள்கிறேன் .,வள்ளுவன் உன் இதழ்களை பார்த்தபின்புதான் திருக்குறளைஇரண்டு வரியில் எழுத தொடங்கினானோ ?என்ற தீராத கேள்விக் கனைகளும் அவ்வப்பொழுது என்னைதீண்டி பார்க்கத்தான் செய்கின்றன . நீ ஒவ்வொரு முறை என்னை கடந்து செல்லும்பொழுதும்உன் … Continue reading

Posted in ஈரம், கனவுகள், கவிதைகள், கிறுக்கல்கள், சங்கரின் கிறுக்கல், முத்தம் | 3 பின்னூட்டங்கள்