Category Archives: கலக்கல் காமெடி

கணவன் மனைவியின் கலக்கல் காமெடி !!!

மனைவி : என்ன செய்யறிங்க?கணவன் : ஒன்னும் செய்யல.மனைவி : ஒன்னும் செய்யலய…? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்.மனைவி : உங்களுக்கு இரவு உணவு வேணுமா??கணவன் : நிச்சயமா… என்னுடைய சாய்ஸ் என்ன?மனைவி : ம்ம்.. வேணும் அல்லது … Continue reading

Posted in கலக்கல் காமெடி | 2 பின்னூட்டங்கள்